Union Single Premium Advantage என்பது உறுதியான வளர்ச்சி வாய்ப்பையும், தங்கியிருக்கக்கூடிய ஆயுள் காப்பீட்டையும் இணைத்து வழங்கி, உங்களின் நிதிசார் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வழங்குகிறது.
ஒற்றைக் கொடுப்பனவை மேற்கொண்டு, சிக்கல்களற்ற முதலீட்டுத் திட்டத்தின் சௌகரியத்தை அனுபவியுங்கள் – எளிமையான, நேரடியான மற்றும் நிர்வகிக்க இலகுவானது.
உங்கள் ஆரம்ப கட்டுப்பணத்தில் 105% ஆயுள் பாதுகாப்பை வழங்குவதால், நீங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், உங்களின் அன்புக்குரியவர்களுக்கு மேலதிக பாதுகாப்பை சேர்க்கிறது.
உங்கள் நிதிசார் இலக்குகளுக்கு பொருத்தமான முதலீட்டுத் திட்டமொன்றை தெரிவு செய்யுங்கள். உங்களின் நிதிசார் எதிர்காலத்தில் உறுதியான கட்டுப்பாட்டை கொண்டிருப்பதற்கு 5 மற்றும் 30 வருடங்கள் வரையான காலப்பகுதியை தெரிவு செய்யுங்கள்.
காப்புறுதி காலப்பகுதியில் போட்டிகரமான வருடாந்த பங்கிலாபங்களுடன் உங்கள் முதலீட்டை உறுதியான கட்டியெழுப்பி, காலப்போக்கில் உங்கள் வருமதிகளை மேம்படுத்துங்கள்.
| Year | Minimum Dividend Rate Guaranteed for the Year | Declared Dividend Rate |
|---|---|---|
| 2015 | 8.00% | 9.50% |
| 2016 | 8.00% | 10.50% |
| 2017 | 10.00% | 10.25% |
| 2018 | 10.00% | 10.00% |
| 2019 | 10.00% | 10.00% |
| 2020 | 9.00% | 9.00% |
| 2021 | 8.00% | 8.00% |
| 2022 | 9% | 10% |
| 2023 | 9% | 13.50% |
| 2024 | 10% | 12% |
For further details please contact us directly on 0112 990 990.
Note: Please refer policy conditions for further clarifications.
உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.
பரந்த பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.
உங்கள் பிள்ளையின் கனவுகளுக்கு ஆதரவளிக்க கல்வி நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உங்களுக்கு உதவும்.