எமது ஆய்விலுள்ளவை

ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளினூடாக வலுவூட்டப்பட்ட உள்ளார்ந்த தகவல்கள்.

Page banner

ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகள்

ஆழமான ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளினூடாக எமது உள்ளார்ந்த தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதுடன், மாற்றமடையும் சூழலில் தெளிவுத்தன்மை, குறிக்கோள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குகின்றன.
Slide 1

சுவமக

யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கை 2025 என்பது இந்த அர்த்தமுள்ள பயணத்தின் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்த அறிக்கையின் பக்கங்களில் யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்...

Slide 2

சேமிப்பு மற்றும் பணிஓய்வு பற்றிய ஆய்வு

சேர்வே ரிசேர்ச் லங்கா உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் இணைந்து, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் சேமிப்புகள் தொடர்பில் மக்களின் மனநிலை பற்றிய ஆய்வொன்றை முன்னெடுத்திருந்தது.