Union Sisumaga Plus

உங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டிருப்பதால், நம்பிக்கையுடன் உயர் கனவுகளை நோக்கி பயணிக்க உதவுகிறது. Union Sisumaga Plus இல் நிதிசார் பாதுகாப்புடன், பிரத்தியேகமான கல்வித் திட்டமும் அடங்கியிருப்பதால், உங்கள் பிள்ளையின் ஒவ்வொரு படியிலும் அவசியமான ஆதரவு வழங்கப்படுகின்றமை உறுதி செய்யப்படுகிறது.

Union Sisumaga Plus

அதிகளவு வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலம்
சரியான முதலீட்டுடன் இன்றே ஆரம்பிக்கிறது

Union Sisumaga Plus என்பது சாதாரண கல்வித் திட்டம் என்பதற்கு அப்பாற்பட்டது, வாழ்வின் உறுதியற்ற நிலைகளிலும் தடங்கல்களில்லாத கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் வாக்குறுதியாகும். இன்றே முதலீடு செய்து, உங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பை வழங்குவது மாத்திரமன்றி, எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த, உறுதியான மற்றும் திடமான ஊக்கத்தை வழங்குகிறது.

இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களின் தகவல்களை எமக்கு வழங்குங்கள், எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்துவோம்.








    எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

    ஏன் Union Sisumaga Plus ஐ தெரிவு செய்ய வேண்டும்?

    Union Sisumaga Plus என்பது சாதாரண கல்வித் திட்டத்துக்கு அப்பாற்பட்டது, உங்கள் பிள்ளையின் எதிர்காலத்துக்கான ஸ்மார்ட்டான முதலீடாகும்.
    உறுதியான கல்வி நிதியத்தை கட்டியெழுப்பிக் கொள்ள உதவி, தடங்கலில்லாத பயிலலை உறுதி செய்யும் திட்டத்தின் உள்ளம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.

    முதிர்வின் போது கவர்ச்சிகரமான வருமதிகள்

    போட்டிகரமான பங்கிலாபங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன் ...

    போட்டிகரமான பங்கிலாபங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன் கவர்ச்சிகரமான முதிர்வு கொடுப்பனவை அனுபவியுங்கள்.

    முதிர்வின் போது கவர்ச்சிகரமான போனஸ்

    போட்டிகரமான வட்டி வீதங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன், ...

    போட்டிகரமான வட்டி வீதங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன், கவர்ச்சிகரமான முதிர்வு அனுகூலத்தை அனுபவியுங்கள்.

    தடங்கலற்ற நிதிய வளர்ச்சி

    பெற்றோரின் உயிரிழப்பின் போது, நிதியத்தின் தொடர்ச்சியான விருத்தியை ...

    பெற்றோரின் உயிரிழப்பின் போது, நிதியத்தின் தொடர்ச்சியான விருத்தியை திட்டம் உறுதி செய்து, உங்களின் பிள்ளைக்கு அவசியமான போது உரிய நிதியத்தை வழங்கும்.

    நிதியத்துக்கு நெகிழ்வான அணுகல்

    அவசர நிதித் தேவையின் போது பகுதியளவு மீளப் பெறல்கள் போன்ற இலகுவான ...

    அவசர நிதித் தேவையின் போது பகுதியளவு மீளப் பெறல்கள் போன்ற இலகுவான அணுகலுடன், மன நிம்மதியை சேர்க்கிறது.

    யாரால் விண்ணப்பிக்க முடியும்?

    Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit Ut et massa mi. Aliquam in hendrerit urna.

    பிரவேசத்தின் போது ஆகக்குறைந்த வயது

    18 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    பிரவேசத்தின் போது ஆகக்கூடிய வயது

    60 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    காப்புறுதி முடிவுக்குவரும் வயது

    70 வருடங்கள் (பூர்த்தியாகும் தினம்)

    காப்புறுதி தவணை

    10 - 30 வருடங்கள்

    *நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

    Strengthen Your Protection with Our Optional Covers

    Customise your plan to match your life, not the other way around.

    Add these optional covers to your Union Sisumaga Plus for enhanced financial protection, giving you and your loved ones greater peace of mind during life’s unexpected challenges.

    Hospitalisation Covers

    These covers provide financial support in the event of a hospitalisation ensuring you receive the necessary medical treatment and financial assistance.

    Disability Covers

    These covers provide financial protection in case of total or partial disability.

    Additional Death Covers

    These covers provide extra financial protection beyond the basic policy ensuring your loved ones are financially supported in the unfortunate event of the demise of the life assured.

    எமது மேலதிக தெரிவுக்குரிய காப்பீடுகளுடன் உங்கள் பாதுகாப்பை வலிமைப்படுத்துங்கள்

    வைத்தியசாலை அனுமதி காப்பீடுகள்

    வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால் உங்களுக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நிதி ஆதரவை வழங்குவதாக இந்தக் காப்பீடுகள் அமைந்துள்ளன.

    அங்கவீன காப்பீடுகள்

    முழுமையான அல்லது பகுதியளவு அங்கவீன நிலையின் போது நிதிசார் பாதுகாப்பை இந்தக் காப்பீடுகள் வழங்கும்.

    மேலதிக உயிரிழப்பு காப்பீடுகள்

    அடிப்படை காப்புறுதிக்கு அப்பால் மேலதிக நிதிசார் பாதுகாப்பை வழங்கி, ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் உங்களின் அன்புக்குரியவர்கள் நிதியளவில் ஆதரவளிக்கப்படுவதை உறுதி செய்யும்.

    இதர திட்டங்கள்
    பற்றி

    முக்கியமானவற்றை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய மேலதிக வழிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களின் பிரத்தியேகமான தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு பொருத்தமான எமது இதர திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    Union Assurance FlexLife

    உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Life Plus

    பரந்த பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Pension Advantage

    எதிர்காலத்தில் மனநிம்மதியுடன் வாழ்வதற்காக ஓய்வூதிய நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு