உங்கள் பாதுகாப்பைத் திட்டமிடுங்கள்

யூனியன் அஷ்யூரன்ஸ் பாதுகாப்பு கணிப்பானினூடாக வாழ்வின் கடினமான தருணங்களுக்கு நிதியளவில் தயார்நிலையில் இருப்பதற்கு பொருத்தமான காப்பீட்டை இனங்காண உங்களுக்கு உதவும். அவசர மருத்துவ நிலை, வருமான இழப்பு அல்லது இதர எதிர்பாராத நிகழ்வுகளில், முக்கியமானதை பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமான தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்ள இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவியாக அமையும்.