கல்வி

பெரும் கனவுகளை நனவாக்கும் தன்னம்பிக்கையை உங்கள் பிள்ளைக்குக் வழங்குங்கள், அவர்கள் எப்போதும் சிறந்ததையே பெற தகுதியானவர்கள்!

Page banner

உங்கள் பிள்ளைக்காக வடிவமைக்கப்பட்ட கல்வித் தீர்வுகள்

யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், உங்களுக்கு மிக முக்கியமானவற்றைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிள்ளையின் தடைபடாத கல்வி மற்றும் எல்லையற்ற வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த நாங்கள் உதவுகிறோம்.
வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்களிலும், உங்கள் பிள்ளை முழு தன்னம்பிக்கையுடனும் நிதிப் பாதுகாப்புடனும் பெரிய கனவுகளைக் காணவும், சாதனைகளை படைக்கவும் எமது கல்வித் திட்டங்கள் வழிவகை செய்கின்றன. இதன் மூலம், அவர்கள் எந்தவொரு சிக்கல்களுமின்றி இன்றி புதிய சிகரங்களை எட்ட முடியும்.

பிள்ளைகளைப் பற்றி உருவாக்கப்பட்ட திட்டங்களுடன் உங்கள் பிள்ளையின் கனவுகளை காத்திடுங்கள்

உங்கள் குழந்தையின் இலட்சியங்களை பேணிக் காத்திடும் கல்வித் தீர்வுகளின் மூலம், பிரகாசமான நாளையை உருவாக்குங்கள்

Union Assurance FlexLife

உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.

Thumbnail மேலும் அறிவதற்கு

Union Sisumaga Plus

உங்கள் பிள்ளையின் கனவுகளுக்கு ஆதரவளிக்க கல்வி நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உங்களுக்கு உதவும்.

Thumbnail மேலும் அறிவதற்கு