பங்கிலாப பிரகடனம்

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாம், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வருமதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம். விவேகமான மற்றும் தொலைநோக்குள்ள முதலீட்டு மூலோபாயங்களை பின்பற்றி, எமது காப்புறுதிதாரர்கள் தமது முதலீடுகளின் மீது சந்தை முன்னோடியான வருமதிகளை அனுபவிப்பதை உறுதி செய்கிறோம்.

பங்கிலாப பிரகடனம்

Why Dividend Returns Matter

Slide 1

Consistent Rewards

Slide 2

Trusted Performance

Slide 3

Customer-Centric Growth

Slide 4

Transparent Process

உறுதியான பங்கிலாபங்களை வழங்கும் பதிவு

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், உங்கள் நிதிப் பாதுகாப்பு என்பது எம் முன்னுரிமையாகும். கடுமையான பகுப்பாய்வு மற்றும் விவேகமான முதலீட்டு தீர்மானங்களுடன், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வருமதிகளை பெற்றுக் கொடுக்கும் மூலோபாயங்களை நாம் நடைமுறைப்படுத்துகிறோம்.
2013 ஆம் ஆண்டு முதல், நாம் எமது காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த வருமதிகளை வழங்கியுள்ளோம். அதன் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
வருடம் ஆண்டுக்காக உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாப வீதம் (%) பிரகடனம் செய்யப்பட்ட பங்கிலாப வீதம் (%)
2013 9.50 11.75
2014 8.00 11.50
2015 8.00 9.50
2016 8.00 10.50
2017 10.00 10.25
2018 10.00 10.00
2019 10.00 10.00
2020 9.00 9.00
2021 8.00 8.00
2022 9.00 10.00
2023 9.00 13.50
2024 10.00 12.00
2025 9.00 11.00
குறிப்பு: ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும், ஆகக்குறைந்த பங்கிலாப வீதம் உறுதியளிக்கப்பட்டு, வருடம் முழுவதிலும் தனிநபர் நிதியங்களில் மாதாந்தம் வைப்புச் செய்யப்படுகிறது. குறித்த ஆண்டில் முதலீட்டு நிதியத்தின் அசல் செயற்திறனைப் பொறுத்து, வருட நிறைவில் இறுதி பங்கிலாப வீதம் தீர்மானிக்கப்பட்டு வைப்புச் செய்யப்படும். ஆண்டுக்காக வருட ஆரம்பத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகைக்கு நிகரானதாக அல்லது அதைவிட உயர்ந்ததாக இந்த இறுதி பங்கிலாப வீதம் அமைந்திருக்கும்.