Clicklife App

Clicklife என்பது யூனியன் அஷ்யூரன்ஸின் ஆல்-இன்-ஒன் செயலியாகும், இது உங்கள் ஆயுள் காப்பீட்டை நிர்வகிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும், பணம் செலுத்தவும், வெகுமதிகளைப் பெறவும் உங்களை அனுமதிக்கிறது - உங்கள் மொபைலிலிருந்தே.

Clicklife App

Clicklife செயலி அனைத்தையும் எளிதாக்குகிறது.

யூனியன் அஷ்யூரன்ஸ் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் காப்புறுதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், அத்தேவைகள் தொடர்பில் அறிந்திருப்பதற்கும் காப்புறுதியின் அடுத்த கட்ட வசதியை ஏற்படுத்தியுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்படும் சுய-சேவையை வழங்கும் app ஆன Clicklife ஊடாக காப்புறுதி ஒன்றை கொள்வனவு செய்த பின்னர் அதிகளவு காலத்தை செலவிட வேண்டிய காப்புறுதி உள்ளம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான சிக்கல்கள் நிறைந்த பின்தொடர்கை செயன்முறையை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இந்த app இனால் காப்புறுதி நிலுவை, மீதி மற்றும் நஷ்டஈடு கோரல் நிலை தொடர்பில் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி மற்றும் காப்புறுதி கடன் கோரல்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் வசதி போன்றன இந்த app ஊடாக வழங்கப்படுகின்றன. Clicklife இல் வெகுமதித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட health tracker ஒன்றும் காணப்படுவதால் வவுச்சர்கள் மற்றும் விலைக்கழிவு கூப்பன்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஏன் Clicklife App ஐ தெரிவு செய்ய வேண்டும்?

சகலதையும் உள்ளடக்கிய நிர்வகிப்பு

உங்கள் ஆயுள் காப்புறுதியை நிர்வகித்துக் கொள்வதற்கு அவசியமான சகல ...

உங்கள் ஆயுள் காப்புறுதியை நிர்வகித்துக் கொள்வதற்கு அவசியமான சகல அம்சங்களையும் Clicklife App உடன் நீங்கள் கொண்டுள்ளீர்கள்...

ரிவோட்ஸ் புள்ளிகளை திரட்டுங்கள்

“Pay As You Live” சவாலுடன் உங்கள் உடற்தகைமை பயணத்தை மேம்படுத்துங்கள். 500 செயல்நிலை ...

“Pay As You Live” சவாலுடன் உங்கள் உடற்தகைமை பயணத்தை மேம்படுத்துங்கள். 500 செயல்நிலை நிமிடங்களை எய்துங்கள்...

லோயல்டி புள்ளிகளை பயன்படுத்துங்கள்

Clicklife App உடன் உங்களின் லோயல்டி புள்ளிகளை Thyaga இல் பயன்படுத்தி கொள்ளலாம்...

உங்களின் நலன்பேணல் அம்சங்களை அணுகுங்கள்

Clicklife App உடன் உங்களுக்கு பிரத்தியேகமான நலன் பேணல் சலுகைகளை பெறலாம்...

Clicklife App

உங்கள் விரல் நுனியில் ஆயுள் காப்பீடு - Plus Health & வெகுமதிகள்

Clicklife App – காப்புறுதிச் சேவைகள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உடனடிப் பயன்களை ஒருங்கே வழங்கும் உங்களது முழுமையான செயலி.

Clicklife செயலியைப் பதிவிறக்கவும்

இலவச அடிப்படை சுகாதார சலுகைகள் மற்றும் பரிசுகளுடன் இன்றே தொடங்குங்கள் - கட்டணம் அல்லது உறுதிமொழி தேவையில்லை.

உங்கள் காப்பீட்டை நிர்வகிக்கவும்

உங்கள் பாலிசிகளைப் பார்க்கவும், பிரீமியங்களை செலுத்தவும் மற்றும் உடனடி உரிமைகோரல் நிலையைப் பெறவும்.

உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணித்து பரிசுகளை வெல்லவும்

அடிப்படை சேவைகள் இலவசம். "பிளஸ்" அம்சத்துடன், நீங்கள் மாதாந்திர சவால்கள், ஸ்பின் & வின் பரிசுகள், சுவமாகா+ AI ஆலோசனை மற்றும் சிறப்பு சலுகைகளைப் பெறலாம்.

எந்த நேரத்திலும் பிளஸுக்கு மாறவும்

அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கான எளிய படியுடன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிளஸுக்கு மாறலாம்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பாலிசிதாரர்கள் கூடுதல் கட்டணமின்றி Clicklife Plus-ஐ அனுபவிக்கிறார்கள்
Clicklife-க்கு புதியவரா? இலவசமாக பதிவிறக்கம் செய்து Clicklife Cancer Care உடன் Plus-ஐத் திறக்கவும்

4.7

Average User Rating

icon