வாழ்க்கையில் எதிர்பாராத மருத்துவச் சவால்கள் ஏற்படும்போது, உங்களுக்கு நிதிப் பாதுகாப்பு உள்ளது என்ற மன நிம்மதியுடன் இருங்கள்.
உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பரந்த தேகாரோக்கிய காப்பீடு