இலங்கை முழுவதும் சமூகங்களை வலுப்படுத்துவதற்கும், கல்வி மற்றும் நிலைபேண்தகு தன்மைக்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நாம், நிலையான நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பாடுபடுகிறோம்.
அவசரமான மற்றும் மாறிவரும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்தல்
நீண்டகால பெறுமதியை உருவாக்குதல்
எமது வாடிக்கையாளர்களுக்கு அப்பால் பரந்த சமூகத்திற்கும் நன்மைகளை விரிவுபடுத்துதல்
Improving understanding of diabetes, its risks, and long‑term impact through accessible community education.
Encouraging sustainable changes in nutrition, physical activity, and everyday habits that support long‑term well‑being.
Providing free diabetes screening and guidance to enable early identification and timely medical intervention.
Partnering with local communities, healthcare professionals, & institutions to create shared responsibility for better health outcomes.