Union Life Plus

Union Life Plus என்பது உறுதியான பாதுகாப்பு மற்றும் உயர்ந்த முதலீட்டு வருமதி ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய பரந்த திட்டமாக அமைந்துள்ளது.
வாழ்வில் எந்த நிலையிலும், உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நிதிசார் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Union Life Plus

பரந்த பாதுகாப்புடன்
கவர்ச்சிகரமான வருமதிகள்

வாழ்வின் கடினமான தருணங்களின் போது நிதிசார் உறுதியற்ற நிலை நிலவக்கூடாது.
Union Life Plus என்பது மிகவும் அவசியமான தருணத்தில் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பு வலையாக அமைந்திருந்து முழுமையான பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத இழப்பு அல்லது நெருக்கடியான வாழ்க்கைச் சம்பவம் என எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டத்தினூடாக, உங்களின் குடும்பத்தின் கண்ணியம் மற்றும் உறுதித் தன்மையை பேணுவதற்கான நிதிசார் ஆதரவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
பாதுகாப்புக்கு அப்பால், Union Life Plus இனால் கவர்ச்சிகரமான வருமதிகள் வழங்கப்படுவதுடன், உங்கள் முதலீட்டின் உச்ச பயனை பெற்றுக் கொள்வதற்கான ஆதரவு வழங்கப்படுகிறது.

இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களின் தகவல்களை எமக்கு வழங்குங்கள், எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்துவோம்.








    எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

    ஏன் Union Life Plus ஐ தெரிவு செய்ய வேண்டும்?

    Union Life Plus என்பது ஒரு ஆயுள் காப்புறுதிக்கு அப்பாற்பட்டது — பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு வருமதிகள் ஆகியவற்றின் பலம் பொருந்திய சேர்மானமாக அமைந்துள்ளது.
    உங்கள் எதிர்காலத்தை உறுதி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாத்திட சிறந்த திட்டத்தின் உள்ளம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.

    கவர்ச்சிகரமான லோயல்டி போனஸ்

    முதிர்வின் போது கவர்ச்சிகரமான லோயல்டி போனஸ் கொடுப்பனவுடன் உங்கள் ...

    முதிர்வின் போது கவர்ச்சிகரமான லோயல்டி போனஸ் கொடுப்பனவுடன் உங்கள் அர்ப்பணிப்புக்கான வெகுமதியைப் பெறுங்கள்.

    உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான காப்பீடு

    உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பொருத்தமான காப்பீட்டை 10 ...

    உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பொருத்தமான காப்பீட்டை 10 மற்றும் 40 வருட காலப்பகுதியினுள் பெறுங்கள்.

    உங்கள் காப்பீட்டை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்

    பரந்தளவு தெரிவுக்குரிய காப்பீடுகளுடன், உங்களைப் போன்றன பிரத்தியேகமான ...

    பரந்தளவு தெரிவுக்குரிய காப்பீடுகளுடன், உங்களைப் போன்றன பிரத்தியேகமான திட்டமொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    முதிர்வின் போது கவர்ச்சிகரமான வருமதிகள்

    போட்டிகரமான பங்கிலாபங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன், ...

    போட்டிகரமான பங்கிலாபங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன், முதிர்வின் போது கவர்ச்சிகரமான அனுகூலத்தையும் அனுபவியுங்கள்.

    யாரால் விண்ணப்பிக்க முடியும்?

    To apply for the Life+ Investment Plan, you need to meet the following requirements:

    பிரவேசத்தின் போது ஆகக்குறைந்த வயது

    18 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    பிரவேசத்தின் போது ஆகக்கூடிய வயது

    65 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    காப்புறுதி முடிவுக்குவரும் வயது

    75 வருடங்கள் (பூர்த்தியாகும் தினம்)

    காப்புறுதி தவணை

    10- 30 வருடங்கள்

    *நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

    எமது மேலதிக தெரிவுக்குரிய காப்பீடுகளுடன் உங்கள் பாதுகாப்பை வலிமைப்படுத்துங்கள்

    வைத்தியசாலை அனுமதி காப்பீடுகள்

    வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால் உங்களுக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நிதி ஆதரவை வழங்குவதாக இந்தக் காப்பீடுகள் அமைந்துள்ளன.

    அங்கவீன காப்பீடுகள்

    முழுமையான அல்லது பகுதியளவு அங்கவீன நிலையின் போது நிதிசார் பாதுகாப்பை இந்தக் காப்பீடுகள் வழங்கும்.

    மேலதிக உயிரிழப்பு காப்பீடுகள்

    அடிப்படை காப்புறுதிக்கு அப்பால் மேலதிக நிதிசார் பாதுகாப்பை வழங்கி, ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் உங்களின் அன்புக்குரியவர்கள் நிதியளவில் ஆதரவளிக்கப்படுவதை உறுதி செய்யும்.

    வருமான இழப்பு காப்பீடுகள்

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் நிலையில், அவர்களின் வருமான இழப்பை ஈடு செய்யும் வகையில், நிதிசார் பாதுகாப்பை அவரின் அன்புக்குரியவர்களுக்கு வழங்கும்.

    இதர திட்டங்கள்
    பற்றி

    முக்கியமானவற்றை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய மேலதிக வழிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களின் பிரத்தியேகமான தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு பொருத்தமான எமது இதர திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    Union Assurance FlexLife

    உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Pension Advantage

    எதிர்காலத்தில் மனநிம்மதியுடன் வாழ்வதற்காக ஓய்வூதிய நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Sisumaga Plus

    உங்கள் பிள்ளையின் கனவுகளுக்கு ஆதரவளிக்க கல்வி நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உங்களுக்கு உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு