Union Assurance
Platinum Circle

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் என்பது, யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேகமான அங்கத்துவமாக அமைந்திருப்பதுடன், உயர்தர ஆதரவு, பிரத்தியேகமான நலன் பேணல் தீர்வுகள் மற்றும் வாழ்க்கைமுறை அனுகூலங்களை தெரிவு செய்யப்பட்ட உயர் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

Page banner

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிளுக்கு தகைமை பெறுவோர் யார்?

பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு பிளாட்டினம் சேர்க்கிளுக்கான அணுகல் வசதி வழங்கப்படுகிறது:

குறைந்தபட்ச ஆண்டு பிரீமியம் பங்களிப்பு

வருடாந்த கட்டுப்பண பங்களிப்பு ரூ. 3 மில்லியன் அல்லது அதற்கு அதிகம், மற்றும்

செயலில் உள்ள காப்பீட்டுறுதித் தேவை

செயல்நிலையிலுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி அல்லது Clicklife App டிஜிட்டல் திட்டம்

*தகைமை பெறுவோர், உயர் பெறுமதி வாய்ந்த காப்புறுதிதாரர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட குழுவுக்கு வரவேற்கப்படுவர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் சலுகையில் கிடைப்பது என்ன?

Secure your financial future and improve your well-being with accessible Life Insurance solutions, thoughtfully designed to support progress in every aspect of life.

பிரத்தியேகமான அனுகூலங்கள்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்தவர்களின் நலன்பேணல், வாழ்நாள் மைல்கற்களை கொண்டாடுவதற்கு மற்றும் சௌகரியத்தை அனுபவிப்பதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட அனுகூலங்களைப் பெறுவார்கள்:

பரந்த வருடாந்த மருத்துவ பரிசோதனை

தெரிவு செய்யப்பட்ட உணவகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான உணவருந்தல் அனுபவம்

மாதத்திற்கு Clicklife App இன் மூலம் இரண்டு ஆன்லைன் மருத்துவர் ஆலோசனைகள்

புதிய குழந்தை பிறப்புகளை குறிப்பிடுவதற்காக பிரசவ கால அன்பளிப்பு பொதிகள்

பிரத்தியேகமான நலன் பேணல் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள்

மேலதிக Clicklife App அனுகூலங்கள்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்துவத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு Clicklife App இல் பின்வரும் விசேட சலுகைகளும் அடங்கியிருக்கும்:

மாதாந்த உடற்தகைமை சவால்கள்

AI Health Tracker

20 க்கும் அதிகமான வாழ்க்கை முறை மற்றும் நலன்பேணல் பங்காளர்களிடமிருந்து பிரத்தியேகமான விலைக்கழிவுகள்

ரூ 500 மாதாந்த Pay As You Live வெகுமதி

Clicklife App ப்ரீமியம் உள்ளம்சங்களுக்கு முழுமையான அணுகல்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் காப்புறுதிதாரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுகையில் உடன் பயணிக்கும் வகையில், தங்கியிருக்கத்தக்க பாதுகாப்புடன், புதுப்பிக்கப்பட்ட அனுகூலங்களை இணைத்து வழங்கும்.
மேலதிக தகவல்களுக்கு, எமது 24/7 வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையத்தை 1330 ஊடாக தொடர்பு கொள்ளவும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் பிரத்தியேகமான வெகுமதிகளை பார்வையிடுவதற்கு, Clicklife App ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

இந்த சிறப்புரிமைகள் Union Assurance Platinum Circle நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் என்பது உயர் ஆதரவு, பிரத்தியேகமான நலன் பேணல் தீர்வுகள் மற்றும் வாழ்க்கைமுறை அனுகூலங்களை தெரிவு செய்யப்பட்ட உயர் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிரத்தியேகமான அங்கத்துவமாகும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்தவராக தெரிவாவதற்கு, நீங்கள்:

  • ரூ. 3 மில்லியன் அல்லது அதற்கு அதிகமான வருடாந்த கட்டுப்பண பங்களிப்பு, மற்றும்

  • செயல் நிலையிலுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி அல்லது Clicklife App டிஜிட்டல் காப்புறுதி

நீங்கள் தகைமை பெற்றதும், உங்கள் யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அனுகூலங்களை Clicklife App இல் பார்வையிடலாம்.

இல்லை. தகைமை வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தகைமை விதிமுறையை நீங்கள் பூர்த்தி செய்தால், யூனியன் அஷ்யூரன்ஸ் உங்களுக்கு SMS வாயிலாக அறியத்தரும், அத்துடன் உங்களின் தகைமை நிலையை Clicklife app ஊடாக உங்களால் பார்வையிட முடியும். எமது 24/7 வாடிக்கையாளர் சேவை நிலையத்துடன் 1330 ஊடாக தொடர்பு கொண்டு உங்களின் நிலையை உறுதி செய்து கொள்ளலாம்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்தவர்களுக்கு இரு வகையான அனுகூலங்களை அனுபவிக்கலாம்:

பிரத்தியேகமான அனுகூலங்கள்:

  • வருடாந்த பரந்த மருத்துவ பரிசோதனைகள்

  • தெரிவு செய்யப்பட்ட உணவகங்களில் பிறந்த நாள் உணவருந்தல் அனுபவம்

  • மாதமொன்றுக்கு இரு ஒன்லைன் வைத்திய ஆலோசனைகள்

  • புதிய குழந்தை பிறப்புகளை குறிப்பிடுவதற்காக பிரசவ கால அன்பளிப்பு பொதிகள்

  • மாதாந்த உடற்தகைமை சவால்கள்

  • AI Health Tracker மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனைகள்

  • 20 க்கும் அதிகமான வாழ்க்கை முறை மற்றும் நலன்பேணல் பங்காளர்களிடமிருந்து பிரத்தியேகமான விலைக்கழிவுகள்

  • ரூ 500 மாதாந்த Pay As You Live வெகுமதி

  • Clicklife App ப்ரீமியம் உள்ளம்சங்களுக்கு முழுமையான அணுகல்

ஆம், தெரிவு செய்யப்பட்ட வெகுமதிகளை பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது Clicklife App இல் log in செய்வது. உங்களின் யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அனுகூலங்களை App இல் பார்வையிட முடியும்.

  1. காப்புறுதி ஒன்று செயலிழந்தால், செயலிழந்த திகதியிலிருந்து 3 மாத காலப்பகுதிக்கு பிளாட்டினம் அந்தஸ்த்து மாற்றமின்றி காணப்படும்.

  2. வாடிக்கையாளர் ஒருவர் மேலதிக காப்புறுதி நீக்கம் அல்லது அடிப்படை காப்பீட்டுத் தொகையை குறைத்து கட்டுப்பணம் அல்லது காப்புறுதித் தொகையை குறைத்தால், அவர்களின் வகைப்படுத்தல் நிலை சுயமாக மீள் கணிப்பீடு செய்யப்பட்டு, மாற்றம் உடனுக்குடன் பிரதிபலிக்கப்படும் வகையில் மெருகேற்றப்படும்.

ஆம், உங்களின் வருடாந்த கட்டுப்பணத்தை ரூ. 3 மில்லியன் அல்லது அதைவிட உயர்ந்த தொகைக்கு அதிகரித்து உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். உங்களின் புதிய கட்டுப்பண நிலை உறுதி செய்யப்பட்டதும், உங்களின் யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்துவம் சுயமாக செயற்படுத்தப்படும்.

  1. சகல அனுகூலங்களும் பிரதான ஆயுள் காப்புறுதிதாரருக்கு மாத்திரம் பொருந்தும், காப்புறுதிதாரர் கொண்டிருக்கும் சகல காப்புறுதிகளின் வருடாந்த கட்டுப்பணங்களை திரட்டி தகைமை தீர்மானிக்கப்படுவதுடன், ரூ. 3 மில்லியன் அல்லது அதற்கு அதிகமான வருடாந்த தொகையை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவர்.

  2. குறுகிய கால மற்றும் நீண்ட கால காப்புறுதித் திட்டங்கள் உள்ளடக்கப்ப்டிருப்பதுடன், கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதியில் மாத்திரம் தகைமை பொருந்தும்.

  3. DTA (குறைந்து செல்லும் கால உறுதிப்பாடு) கொள்கைகள், ஒற்றை தவணை கட்டுப்பண (யூனியன் அட்வான்டேஜ்) திட்டங்கள் மற்றும் குழும ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

விசாரணைகள் அல்லது பிரத்தியேகமான உதவிகளுக்கு எமது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை 1330 ஊடாக தொடர்பு கொள்ளலாம். எமது அணியினர் உங்களுக்கு உதவிகளை வழங்குவர்.

Any more questions?

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் என்பது உயர் ஆதரவு, பிரத்தியேகமான நலன் பேணல் தீர்வுகள் மற்றும் வாழ்க்கைமுறை அனுகூலங்களை தெரிவு செய்யப்பட்ட உயர் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிரத்தியேகமான அங்கத்துவமாகும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்தவராக தெரிவாவதற்கு, நீங்கள்:

  • ரூ. 3 மில்லியன் அல்லது அதற்கு அதிகமான வருடாந்த கட்டுப்பண பங்களிப்பு, மற்றும்

  • செயல் நிலையிலுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி அல்லது Clicklife App டிஜிட்டல் காப்புறுதி

நீங்கள் தகைமை பெற்றதும், உங்கள் யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அனுகூலங்களை Clicklife App இல் பார்வையிடலாம்.

இல்லை. தகைமை வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தகைமை விதிமுறைகளை நீங்கள் பூர்த்தி செய்திருந்தால், யூனியன் அஷ்யூரன்ஸ் அதனை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக உங்களுக்கு அறிவிக்கும். எமது 24/7 வாடிக்கையாளர் அழைப்பு நிலையத்துடன் 1330 ஊடாக தொடர்பு கொண்டு நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் அங்கத்தவர்களுக்கு இரு வகையான அனுகூலங்களை அனுபவிக்கலாம்:

பிரத்தியேகமான அனுகூலங்கள்:

  • வருடாந்த பரந்த மருத்துவ பரிசோதனைகள்

  • தெரிவு செய்யப்பட்ட உணவகங்களில் பிறந்த நாள் உணவருந்தல் அனுபவம்

  • மாதமொன்றுக்கு இரு ஒன்லைன் வைத்திய ஆலோசனைகள்

  • புதிய குழந்தை பிறப்புகளை குறிப்பிடுவதற்காக பிரசவ கால அன்பளிப்பு பொதிகள்

  • பிரத்தியேகமான நலன் பேணல் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள்

மேலதிக Clicklife App அனுகூலங்கள்

  • மாதாந்த உடற்தகைமை சவால்கள்

  • AI Health Tracker மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனைகள்

  • 20 க்கும் அதிகமான வாழ்க்கை முறை மற்றும் நலன்பேணல் பங்காளர்களிடமிருந்து பிரத்தியேகமான விலைக்கழிவுகள்

  • ரூ 500 மாதாந்த Pay As You Live வெகுமதி

  • Clicklife App ப்ரீமியம் உள்ளம்சங்களுக்கு முழுமையான அணுகல்

Any more questions?

யூனியன் அஷ்யூரன்ஸ் பிளாட்டினம் சேர்கிள் வெகுமதிகள் நிறைந்தது