நம்பிக்கையுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் சுதந்திரத்தை அனைவரும் கொண்டுள்ளனர். Union Pension Advantage இனால் உங்களின் பணியிலிருந்து ஓய்வு காலப்பகுதிக்கான நிதிசார் அடித்தளத்தை கட்டியெழுப்பிக் கொள்ள உதவிகள் வழங்கப்படுவதால், நிதி அழுத்தங்களற்ற மற்றும் முழுமையான வாய்ப்புகள் நிறைந்த உங்களுக்கேற்ற வாழ்க்கையை நீங்கள் முன்னெடுக்க முடியும்.
போட்டிகரமான பங்கிலாபங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன் கவர்ச்சிகரமான முதிர்வு கொடுப்பனவை அனுபவியுங்கள்.
உயிரிழப்பு அல்லது முழுமையான நிரந்தர அங்கவீனத்தின் போது, உங்களின் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கட்டுப்பண விலக்கழிப்புடன் நிதியம் தொடர்ந்தும் வளர்ச்சியடையும்.
உங்கள் முதிர்வுக் கொடுப்பனவை ரொக்கத் தொகையாக அல்லது மாதாந்த வருமானமாக பெற்றுக் கொள்வதை நீங்களே தீர்மானியுங்கள்.
நெகிழ்வான வயதுத் தெரிவுகள் மற்றும் உறுதியான மாதாந்த கொடுப்பனவுகள் போன்றவற்றுடன், உங்களுக்கு பொருத்தமான காலப்பகுதியில் ஓய்வு பெறுங்கள்.
அவசர நிதித் தேவையின் போது பகுதியளவு மீளப் பெறல்கள் போன்ற இலகுவான அணுகலுடன், மன நிம்மதியை சேர்க்கிறது.
Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit Ut et massa mi. Aliquam in hendrerit urna.
25 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)
55 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)
65 வருடங்கள் (பூர்த்தியாகும் தினம்)
10- 30 வருடங்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால் உங்களுக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நிதி ஆதரவை வழங்குவதாக இந்தக் காப்பீடுகள் அமைந்துள்ளன.
முழுமையான அல்லது பகுதியளவு அங்கவீன நிலையின் போது நிதிசார் பாதுகாப்பை இந்தக் காப்பீடுகள் வழங்கும்.
அடிப்படை காப்புறுதிக்கு அப்பால் மேலதிக நிதிசார் பாதுகாப்பை வழங்கி, ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் உங்களின் அன்புக்குரியவர்கள் நிதியளவில் ஆதரவளிக்கப்படுவதை உறுதி செய்யும்.
உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.
பரந்த பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.
உங்கள் பிள்ளையின் கனவுகளுக்கு ஆதரவளிக்க கல்வி நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உங்களுக்கு உதவும்.