Union Assurance FlexLife

அதிகரித்துச் செல்லும் உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட Union Assurance FlexLife இல், நிதிசார் நலன்பேணல்களின் ஐந்து அத்தியாவசிய பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன:பணியிலிருந்து ஓய்வு, பாதுகாப்பு, முதலீடு, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியன ஒரு நெகிழ்வான திட்டத்தில் அடங்கியுள்ளன.

Union Assurance FlexLife

உங்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்கான,
ஒரே நெகிழ்வான தீர்வு

இரு பயணங்கள் ஒரே மாதிரியானதல்ல.
சிலர் இளம் வயதிலேயே செல்வத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துவர், சிலர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பர், சிலர் தமது பணி ஓய்வு காலத்திற்காக திட்டமிடுவதற்கு முன்னுரிமையளிப்பர். வாழ்க்கை மாறுபட்டது, அதுபோலவே உங்களின் இலக்குகளும். அதனால் அனைவருக்கும் பொருந்தும் ஒரே அளவான தீர்வு போதுமானதாக அமையாது. உங்களின் பிரத்தியேகமான முன்னேற்றப் பயணத்துக்கு வலுவூட்டும் நெகிழ்வான திட்டத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு Union Assurance FlexLife வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற வகையில் உங்களின் வாழ்க்கையை திட்டமிடும் சுதந்திரத்தை வழங்குகிறது – ஒவ்வொரு கட்டத்திலும், உங்களின் அசல் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. உங்களின் முன்னேற்றம் உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட வேண்டும். உங்களின் முன்னேற்றம் உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட வேண்டும்.

இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களின் தகவல்களை எமக்கு வழங்குங்கள், எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்துவோம்.








    எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

    ஏன் Union Assurance FlexLife ஐ தெரிவு செய்ய வேண்டும்?

    Union Assurance FlexLife என்பது ஒரு ஆயுள் காப்புறுதி என்பதற்கு அப்பாலானது, உங்களுடன் வளர்ச்சியடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான தீர்வாகும்.
    உங்களின் நிதிசார் எதிர்காலத்தை பாதுகாத்திட ஸ்மார்ட்டான தெரிவாக அமைந்த இந்தத் திட்டத்தின் உள்ளம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.

    கவர்ச்சிகரமான லோயல்டி போனஸ்

    உங்கள் அர்ப்பணிப்புக்காக, முதிர்வின் போது கவர்ச்சிகரமான லோயல்டி போனஸ் ...

    உங்கள் அர்ப்பணிப்புக்காக, முதிர்வின் போது கவர்ச்சிகரமான லோயல்டி போனஸ் கொடுப்பனவை பெறுங்கள்.

    நிதியத்துக்கு நெகிழ்வான அணுகல் தன்மை

    அவசர நிதித் தேவைகளின் போது பகுதியளவு நிதியை மீளப் பெறும் மன நிம்மதியை ...

    அவசர நிதித் தேவைகளின் போது பகுதியளவு நிதியை மீளப் பெறும் மன நிம்மதியை அனுபவியுங்கள்.

    Top-Upகளுடன் உங்கள் நிதியத்தைக் கட்டியெழுப்புங்கள்

    உயர்ந்த வருமதிகளை அனுபவிப்பதற்காக உங்களிடம் மேலதிகமாக நிதி காணப்படும் ...

    உயர்ந்த வருமதிகளை அனுபவிப்பதற்காக உங்களிடம் மேலதிகமாக நிதி காணப்படும் வேளைகளில் காப்புறுதியை Top-up செய்யுங்கள்.

    உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான காப்பீடு

    உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பொருத்தமான 10 மற்றும் 40 ...

    உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பொருத்தமான 10 மற்றும் 40 வருடங்களுக்கு இடைப்பட்ட காப்புறுதி தவணையை தெரிவு செய்யுங்கள்.

    நெகிழ்வான முதிர்வு கொடுப்பனவுத் தெரிவுகள்

    ரொக்கப் பணமாக அல்லது மாதாந்த வருமானமாக எனும் உங்கள் முதிர்வுக் ...

    ரொக்கப் பணமாக அல்லது மாதாந்த வருமானமாக எனும் உங்கள் முதிர்வுக் கொடுப்பனவை எவ்வாறு பெறுவது என்பதை தெரிவு செய்யுங்கள்.

    உங்கள் காப்பீட்டை மாற்றியமைத்திடுங்கள்

    தெரிவு செய்து கொள்ளக்கூடிய பரந்த மேலதிக காப்பீடுகளுடன் உங்களுக்கான ...

    தெரிவு செய்து கொள்ளக்கூடிய பரந்த மேலதிக காப்பீடுகளுடன் உங்களுக்கான பிரத்தியேகமான காப்புறுதித் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    தடங்கலில்லாத நிதிய வளர்ச்சி

    உயிரிழப்பு அல்லது முழுமையான நிரந்தர அங்கவீனத்தின் போது, உங்கள் ...

    உயிரிழப்பு அல்லது முழுமையான நிரந்தர அங்கவீனத்தின் போது, உங்கள் அன்புக்குரியவர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதுடன், கட்டுப்பணம் செலுத்தல் விலக்கழிக்கப்பட்டு உங்கள் நிதியம் தொடர்ந்தும் வளர்ச்சியடையும்.

    உங்கள் நியதிகளின் பிரகாரம் ஓய்வு பெறுங்கள்

    நெகிழ்வான வயதுத் தெரிவுகள் மற்றும் உறுதியான மாதாந்த கொடுப்பனவுகளுடன் ...

    நெகிழ்வான வயதுத் தெரிவுகள் மற்றும் உறுதியான மாதாந்த கொடுப்பனவுகளுடன் உங்களுக்கு பொருத்தமான வகையில் ஓய்வு பெறுங்கள்.

    யாரால் விண்ணப்பிக்க முடியும்?

    The Flex Life Investment Plan is perfect for those embracing change. Check your eligibility below.

    பிரவேசத்தின் போது ஆகக்குறைந்த வயது

    18 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    பிரவேசத்தின் போது ஆகக்கூடிய வயது

    60 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    காப்புறுதி முடிவுக்குவரும் வயது

    70 வருடங்கள் (பூர்த்தியாகும் தினம்)

    காப்புறுதி தவணை

    10- 40 வருடங்கள்

    *நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

    எமது மேலதிக தெரிவுக்குரிய காப்பீடுகளுடன் உங்கள் பாதுகாப்பை வலிமைப்படுத்துங்கள்

    வைத்தியசாலை அனுமதி காப்பீடுகள்

    வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால் உங்களுக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நிதி ஆதரவை வழங்குவதாக இந்தக் காப்பீடுகள் அமைந்துள்ளன.

    அங்கவீன காப்பீடுகள்

    முழுமையான அல்லது பகுதியளவு அங்கவீன நிலையின் போது நிதிசார் பாதுகாப்பை இந்தக் காப்பீடுகள் வழங்கும்.

    மேலதிக உயிரிழப்பு காப்பீடுகள்

    அடிப்படை காப்புறுதிக்கு அப்பால் மேலதிக நிதிசார் பாதுகாப்பை வழங்கி, ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் உங்களின் அன்புக்குரியவர்கள் நிதியளவில் ஆதரவளிக்கப்படுவதை உறுதி செய்யும்.

    வருமான இழப்பு காப்பீடுகள்

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் நிலையில், அவர்களின் வருமான இழப்பை ஈடு செய்யும் வகையில், நிதிசார் பாதுகாப்பை அவரின் அன்புக்குரியவர்களுக்கு வழங்கும்.

    இதர திட்டங்கள்
    பற்றி

    முக்கியமானவற்றை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய மேலதிக வழிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களின் பிரத்தியேகமான தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு பொருத்தமான எமது இதர திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    Union Life Plus

    பரந்த பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Pension Advantage

    எதிர்காலத்தில் மனநிம்மதியுடன் வாழ்வதற்காக ஓய்வூதிய நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Sisumaga Plus

    உங்கள் பிள்ளையின் கனவுகளுக்கு ஆதரவளிக்க கல்வி நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உங்களுக்கு உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு