Union Advantage Starter

பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட சிறந்த ஆயுள் காப்புறுதித் திட்டமாக அமைந்திருப்பதுடன், சிக்கனமான கட்டுப்பணத்துடன், வாழ்வின் சவால்கள் மிகுந்த நெருக்கடியான தருணங்களில் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பரந்த காப்பீட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Union Advantage Starter

கவர்ச்சிகரமான வருமதிகளுடன்
சிக்கனமான பாதுகாப்பு

நிலையற்ற தன்மை என்பது வாழ்வின் அங்கமாகும், அதனால் உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது. அறிமுகப்படுத்தும் Union Advantage Starter, பரந்த பாதுகாப்பை சிக்கனமாக வழங்கும் சிறந்த ஆயுள் காப்புறுதித் திட்டமாகும். உங்களுக்கு பொருத்தமான தீர்வை வடிவமைத்துக் கொண்டு, மேலதிக பாதுகாப்பு அனுகூலங்களை உள்ளடக்கிக் கொள்ளும் வசதியுடன், கவர்ச்சிகரமான வருமதிகள் மற்றும் சௌகரியத்தையும் அனுபவியுங்கள்.

இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களின் தகவல்களை எமக்கு வழங்குங்கள், எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்துவோம்.








    எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

    ஏன் Union Advantage Starter ஐ தெரிவு செய்ய வேண்டும்?

    Union Advantage Starter என்பது ஒரு ஆயுள் காப்புறுதி என்பதற்கு அப்பாற்பட்டது – உங்கள் நிதி இருப்பில் சுமையை ஏற்படுத்தாமல், பரந்த பாதுகாப்பை வழங்கும் ஸ்மார்ட்டான தீர்வாகும்.
    குறைந்த செலவிலமைந்த முதலீட்டுடன் உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சிறந்த காப்புறுதித் திட்டத்தின் உள்ளம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்.

    முதிர்வின் போது கவர்ச்சிகரமான வருமதிகள்

    போட்டிகரமான பங்கிலாப விகிதங்களுடன் உங்கள் முதலீட்டை ...

    போட்டிகரமான பங்கிலாப விகிதங்களுடன் உங்கள் முதலீட்டை கட்டியெழுப்புவதுடன், கவர்ச்சிகரமான முதிர்வு அனுகூலத்தைப் பெறுங்கள்.

    காப்பீட்டை தேவைக்கேற்ப மாற்றியமைத்திடுங்கள்

    தெரிவு செய்து கொள்ளக்கூடிய ஏராளமான மேலதிக காப்பீடுகளுடன், உங்களின் ...

    தெரிவு செய்து கொள்ளக்கூடிய ஏராளமான மேலதிக காப்பீடுகளுடன், உங்களின் தேவைகளுக்கு பொருத்தமான திட்டமொன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    உங்கள் வாழ்வுக்கு பொருத்தமான காப்புறுதி

    உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பொருந்தும் வகையில் 10 ...

    உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பொருந்தும் வகையில் 10 முதல் 40 வருடங்களுக்கிடையிலான தவணையை தெரிவு செய்யுங்கள்.

    சௌகரியமான மாதாந்த கொடுப்பனவுகள்

    மேலதிக சௌகரியம் மற்றும் சிறந்த நிதி ஒதுக்கீடுகளுக்காக உங்கள் கட்டுப்பண ...

    மேலதிக சௌகரியம் மற்றும் சிறந்த நிதி ஒதுக்கீடுகளுக்காக உங்கள் கட்டுப்பண கொடுப்பனவுகளை மாதாந்தம் மேற்கொள்ளுங்கள்.

    யாரால் விண்ணப்பிக்க முடியும்?

    Advantage Starter Investment Plan is perfect for those embracing change. Check your eligibility below.

    பிரவேசத்தின் போது ஆகக்குறைந்த வயது

    18 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    பிரவேசத்தின் போது ஆகக்கூடிய வயது

    65 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    காப்புறுதி முடிவுக்குவரும் வயது

    75 வருடங்கள் (பூர்த்தியாகும் தினம்)

    காப்புறுதி தவணை

    10- 30 வருடங்கள்

    *நியதி மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

    எமது மேலதிக தெரிவுக்குரிய காப்பீடுகளுடன் உங்கள் பாதுகாப்பை வலிமைப்படுத்துங்கள்

    வைத்தியசாலை அனுமதி காப்பீடுகள்

    வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டால் உங்களுக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், நிதி ஆதரவை வழங்குவதாக இந்தக் காப்பீடுகள் அமைந்துள்ளன.

    அங்கவீன காப்பீடுகள்

    முழுமையான அல்லது பகுதியளவு அங்கவீன நிலையின் போது நிதிசார் பாதுகாப்பை இந்தக் காப்பீடுகள் வழங்கும்.

    மேலதிக உயிரிழப்பு காப்பீடுகள்

    அடிப்படை காப்புறுதிக்கு அப்பால் மேலதிக நிதிசார் பாதுகாப்பை வழங்கி, ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் உங்களின் அன்புக்குரியவர்கள் நிதியளவில் ஆதரவளிக்கப்படுவதை உறுதி செய்யும்.

    வருமான இழப்பு காப்பீடுகள்

    ஆயுள் காப்புறுதிதாரர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் நிலையில், அவர்களின் வருமான இழப்பை ஈடு செய்யும் வகையில், நிதிசார் பாதுகாப்பை அவரின் அன்புக்குரியவர்களுக்கு வழங்கும்.

    இதர திட்டங்கள்
    பற்றி

    முக்கியமானவற்றை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய மேலதிக வழிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களின் பிரத்தியேகமான தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு பொருத்தமான எமது இதர திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    Union Assurance FlexLife

    உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Life Plus

    பரந்த பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Pension Advantage

    எதிர்காலத்தில் மனநிம்மதியுடன் வாழ்வதற்காக ஓய்வூதிய நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு