Union Health 360

ஒரு ஸ்மார்ட்டான காப்பீட்டில் உங்களுக்கும் உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் பரிபூரண சுகாதார பாதுகாப்பை வழங்குவதாக Union Health 360 அமைந்துள்ளது. உங்கள் ஆயுள் காப்புறுதியில் அதனை சேர்த்து, அவசர மருத்துவ தேவைகளின் போது உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அவசியமான 360° பெறுவதுடன், பரந்த பராமரிப்பையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

Union Health 360

முழுமையான மன நிம்மதிக்கான
ஒரு ஸ்மார்ட்டான காப்பீடு

எவ்விதமான எச்சரிக்கைகளுமின்றி மருத்துவ அவசர நிலைகள் எழலாம், அதனால் ஏற்படும் செலவுகள் பெரும் சுமையாக அமைந்துவிடலாம், குறிப்பாக மருத்துவபராமரிப்பு செலவுகள் அதிகரித்துச் செல்லும் சூழலில், அதன் தாக்கம் மேலும் மோசமானதாக அமைந்திருக்கும். Union Health 360 உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பரந்த சுகாதார பாதுகாப்பை வழங்கி, முழுமையான மன நிம்மதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண ஆயுள் காப்புறுதி என்பதற்கு அப்பாற்பட்டது, உங்களின் குடும்பத்தின் நலன் மற்றும் நிதிசார் பாதுகாப்பிற்கான நீண்ட கால முதலீடாகும்.

இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

உங்களின் தகவல்களை எமக்கு வழங்குங்கள், எமது ஆயுள் காப்புறுதி ஆலோசகர் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்துவோம்.








    எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்

    ஏன் Union Health 360 ஐ தெரிவு செய்ய வேண்டும்?

    Union Health 360 என்பது வெறும் பாதுகாப்பு மட்டுமல்ல, அது பராமரிப்பிற்கான வாக்குறுதியாகும்.
    ஒரு ஸ்மார்ட்டான காப்பீட்டினால் உங்களின் அன்புக்குரியவர்களை எவ்வாறு எதிர்பாராத மருத்துவ செலவுகளிலிருந்து பாதுகாத்து, மன நிம்மதியையும், நிதிசார் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    பணப்புழக்கமில்லாத வைத்தியசாலை அனுமதி

    நீங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியேறும் போது, ...

    நீங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியேறும் போது, வைத்தியசாலை கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதால், கொடுப்பனவுகள் குறித்த கவலைகளின்றி குணமடைவதில் மாத்திரம் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

    மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க சுகாதார காப்பீடு

    குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் தனித்தனியான சுகாதார ...

    குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் தனித்தனியான சுகாதார காப்பீடுகளை தெரிவு செய்யுங்கள் அல்லது உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் ஒரே திட்டத்தின் கீழ் பாதுகாக்கும் பரந்த ஒரு காப்பீட்டைப் பெறுங்கள்.

    ரூ. 60 மில். வரை காப்பீடு

    உங்களை, உங்கள் பிள்ளைகளை மற்றும் உங்கள் பெற்றோர்களை என மூன்று தலைமுறைகளை ...

    உங்களை, உங்கள் பிள்ளைகளை மற்றும் உங்கள் பெற்றோர்களை என மூன்று தலைமுறைகளை ரூ. 60 மில்லியன் வரை காப்புறுதி செய்யுங்கள்.

    சர்வதேச காப்பீடுகள்

    உங்களுக்கு சிறந்த சுகாதார பராமரிப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், உலகத் ...

    உங்களுக்கு சிறந்த சுகாதார பராமரிப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ பராமரிப்பை உலகின் எங்கும் பெற்றுக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மையை அனுபவியுங்கள்.

    யாரால் விண்ணப்பிக்க முடியும்?

    The Health 360 Investment Plan is perfect for those embracing change. Check your eligibility below.

    பிரவேசத்தின் போது ஆகக்குறைந்த வயது (வயதுவந்தவர்கள்)

    18 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    பிரவேசத்தின் போது ஆகக்கூடிய வயது (வயதுவந்தவர்கள்)

    65 வருடங்கள் (அண்மைய பிறந்ததினம்)

    பிரசவ காப்பீடு பிரவேச வயதுகள்

    18 – 40 வருடங்கள் (45 வருடங்களில் காப்பீடு நிறுத்தப்படும்)

    கட்டுப்பணம் செலுத்தும் முறை

    மாதாந்தம் l காலாண்டு l அரை-ஆண்டு l வருடாந்தம்

    *நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

    பரந்த காப்பீட்டிற்கான
    மேலதிகமான அனுகூலங்கள்

    உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு நாம் வெகுமதியளிக்கிறோம்

    உங்கள் Health 360 காப்பீடு, உரிமைகோரல்கள் அற்ற ஒவ்வொரு ஆண்டிலும் 25% இனால் உயர்வடையும். எவ்விதமான உரிமைகோரல்களும் இல்லாவிடின், அனுகூல எல்லைப் பெறுமதி 4 வருடங்களில் இரு மடங்காக உயர்ந்து, உங்களுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமாக திகழ்வதை உறுதி செய்யும்.

    முழுக்குடும்பத்திற்குமான நீடிக்கப்பட்ட காப்பீடு

    Health 360 இனால் நீங்களும், உங்கள் உடனடி குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் பாதுகாக்கப்படுவதுமட்டுமன்றி, உங்கள் பெற்றோரின் மருத்துவ செலவுகளையும் உள்வாங்கி, தலைமுறையினர் மத்தியில் பரிபூரண பராமரிப்பை உறுதி செய்கிறது.

    கடினமான வருடத்தில் மேலதிக உதவி

    உங்களின் முழு Health 360 வருடாந்த அனுகூலத்தை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தியிருந்த நிலையில், அதே ஆண்டில் மற்றுமொரு அவசர மருத்துவ நிலைக்கு முகங்கொடுத்தால், முழு வருடாந்த அனுகூலத் தொகைக்கு நிகரான முழுத் தொகையை மீண்டும் பெற நாம் அனுமதியளித்து – உங்களுக்கு அவசியமான தருணத்தில் மேலதிக ஆதரவை வழங்குவோம்.

    நெகிழ்வான தெரிவுகளுடன் தவணைக் கட்டணங்களை குறைத்துக் கொள்ளும் வசதி

    உங்களின் Health 360 உரிமைகோரல் செலவுகளில் ஒரு பகுதியை பகிர்ந்து செலுத்தி, உங்கள் கட்டுப்பணத்தில் விசேட விலைக்கழிவுகளை அனுபவியுங்கள். பாதுகாப்பாக இருப்பதுடன், சேமிப்பதற்கான ஸ்மார்ட்டான வழியாகும்.

    Health 360 உடன் உங்கள்
    இதயத்தின் வயதை அறியுங்கள்

    உங்கள் இருதயச் சுகாதாரத்தை ஆராய்ந்து, உங்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தற்போதே இலவசமாக கணிப்பிடுங்கள். உங்களின் அசல் வயதுடன் ஒப்பிடுகையில், உங்கள் இருதய வயதினால் உங்களின் இருதய சுகாதாரத்தில் உங்களின் வாழ்க்கைமுறை எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது பிரதிபலிக்கப்படுகிறது. யூனியன் அஷ்யூரன்ஸ் Health 360 இனால் வலுவூட்டப்பட்ட எமது கணிப்பானை பயன்படுத்தி தற்போதே கணிப்பிட்டு, மேம்படுத்திக் கொள்வதற்கான பிரத்தியேகமான குறிப்புகளைப் பெறுங்கள்.

    உங்கள் விவரங்களை பதியவும்

    உங்களின் பிந்திய சுகாதார தரவுகளுடன் கட்டங்களை பூர்த்தி செய்யவும்.

    பெறுபேறுகளைப் பெறுங்கள்

    உங்கள் இருதய வயதை உடனடியாக அறிந்து கொள்ள கணிப்பிடவும் என்பதை அழுத்தவும்.

    குறிப்புகளைப் பெறுங்கள்

    அவசியமாயின் உங்கள் இருதய வயதை குறைத்துக் கொள்வதற்கு பிரத்தியேகமான ஆலோசனையைப் பெறுங்கள்.

    முன்னேற்றத்தைக் கண்காணியுங்கள்

    Clicklife App ஊடாக மாற்றங்களை கண்காணியுங்கள்.

    இதர திட்டங்கள்
    பற்றி

    முக்கியமானவற்றை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய மேலதிக வழிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களின் பிரத்தியேகமான தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு பொருத்தமான எமது இதர திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    Union Assurance FlexLife

    உங்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான ஆயுள் காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Life Plus

    பரந்த பாதுகாப்பு மற்றும் கவர்ச்சிகரமான வருமதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.

    Thumbnail மேலும் அறிவதற்கு

    Union Pension Advantage

    எதிர்காலத்தில் மனநிம்மதியுடன் வாழ்வதற்காக ஓய்வூதிய நிதியமொன்றை கட்டியெழுப்பிக் கொள்ள உதவும்.

    Thumbnail மேலும் அறிவதற்கு