நன்றி!
எமது ஆலோசகர் ஒருவர் தொடர்பை ஏற்படுத்துவார்.
இலங்கையில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த நிலையை மாற்றுவதற்கான தருணம் இதுவாகும், நாம் ஒன்றிணைந்தால் அது சாத்தியமாகும். அதனால், உங்களையும் எமது நலன்- பேணல் திட்டத்தை பின்பற்றி ஒரு Diabeater ஆக திகழ வருமாறு அழைக்கிறோம். இந்த செயற்பாடு, யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் சுவமக திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்திருப்பதுடன், அனைத்து இலங்கையர்களையும் கைகோர்த்து, ஆரோக்கியமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்வருமாறு மேற்கொள்ளப்படும் அழைப்பாகும்.
நான் ஆரோக்கியத்தைத் தேர்வு செய்கிறேன், நான் செயற்றப்பாட்டைத் தேர்வு செய்கிறேன், நான் மாற்றத்தைத் தேர்வு செய்கிறேன்.
ஒரு Diabeaterஆகா நான்: