Preloader images
Preloader icon
தலசீமியா என்பது பிறப்பிலிருந்து காணப்படும் நோய் நிலையாகும். இலங்கையின் வட மேல் மாகாணத்தில் இந்த நோய் பெருமளவு காணப்படுகிறது. இந்த கொடிய குருதி குறைபாட்டை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தது. இதற்காக நாடு முழுவதிலும் தலசீமியா விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேசிய தலசீமியா நிலையம் – குருநாகல் மற்றும் ஹேமால்ஸ் வயதுவந்தவர்கள் தலசீமியா பராமரிப்பு நிலையம் போன்றவற்றுடன் இணைந்து நாடு முழுவதிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அருகிலுள்ள ஆதார வைத்தியாசலை அல்லது தேசிய வைத்தியாசலையை நாடவும் Thalassaemia Care Center, North Colombo Teaching Hospital, No.10, Sirima Bandaranayke Mawatha, Kadawatha. Tel: 0113066561 National Thalassaemia Centre, Teaching Hospital, Kurunegala. 0372222261-3, 0372233906
Program Name 2017 2018 2019
No of Programs No of Life Touched No of Programs No of Life Touched No of Programs No of Life Touched
Thalassemia Awareness & Blood Screening program 108 24,354 136 33,224 134 28,424
No Program Name 2018
No of programs No of life Touched No of programs No of life Touched
01 Thalassemia Awareness and Child Management Skills programs with LGC (for parents) 5 1163 5 1020
02 Thalassemia Awareness and Successful Life programs with LGC (for students) 10 3273 18 4953
03 Thalassemia Awareness and Child Management Skills programs with LGC (for Teachers) 21 5945 10 1534
04 Thalassemia Awareness and Child Management Skills programs with LGC (Common group) 2 542 8 1685
Total 38 10,923 41 9192

Leave a Reply

Your email address will not be published.