Preloader images
Preloader icon
எங்கள் குடும்பத்திற்கும்அன்பானவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வழங்குவது  முக்கியம். இந்த அபாயத்தைக் குறைப்பதற்கும்அவர்களுக்கு தாராளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் சிறந்த தீர்வுமுழுமையான பாதுகாப்பின் ஒருங்கிணைந்த நன்மைகளையும்இன்று நீங்கள் செய்யும் முதலீட்டிற்கான அதிக வருமானத்தையும் தரும் ஒரு திட்டத்தை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பதே ஆகும். யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் லைப்+ உங்கள் அன்புக்குரியவர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும்உங்கள் எதிர்கால கனவுகளை நிறைவேற்றமுதலீட்டிற்கு அதிக வருமானத்தையும் வழங்குகிறது.
  • முழுமையான பாதுகாப்பு
  • தொடர்ந்து வளர்ந்திடும் நிதியம்
  • முதிர்வின் போது மேலதிக 10% போனஸ்
  • உங்கள் பாதுகாப்பினை மேம்படுத்திட மேலதிக காப்பீடு

வருடாந்த பங்கிலாப சதவீதம்

முதலீட்டுக்கு கணக்கானது யூனியன்‌ அஷ்யூரன்ஸ்‌ பிரகடனப்படூத்தியுள்ள சந்தையின்‌ சிறந்த வருடாந்த பங்கிலாப வீதத்துடன்‌ உங்கள்‌ முதலீடு தொடர்ந்தும்‌ வளர்ந்திடும்‌.
ஆண்டு
சராசரி சந்தை வட்டிவீதம்*
ஆண்டுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாப வீதம்**
வழங்கப்பட்ட பங்கிலாப வீதம்**
2015 5.99 8.0 9.5
2016 7.1 8.0 10.5
2017 9.01 10 10.25
2018 8.85 10 10
2019 8.20 10 10
2020 5.80 9 9
2021 4.98 8 8
குறித்த ஆண்டுக்கான வணிக வங்கிகளுக்கான சராசரி வைப்பு பெறுமதி அடிப்படையில் இது கணிப்பீடு செய்யப்படுகிறது (மூலம்: மத்தியவங்கி) **யூனியன்அஷ்யூரன்ஸ்மூலம் யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் நிதியத்தின் நேர்த்தியாக கொள்கைகள் மூலமாக, 2007 ஆம் ஆண்டு முதல் காப்புறுதி தாரர்களுக்கு உயர் பங்கிலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும். குறிப்பு: மேலதிகவிவரங்களுக்குகாப்புறுதிநிபந்தனைகளைபார்வையிடவும்.