நாட்டில் காணப்படும் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. அனுபவம் வாய்ந்த வினைத்திறன் மிக்க நிபுணர்களால் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், உறுதியான மூலதன இருப்பு மற்றும் உயர் தரப்படுத்தல்களைப் பெற்ற சர்வதேச மீள் காப்புறுதி நிறுவனங்களுடன் மீள் காப்புறுதி பங்காண்மைகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச தரங்களுக்கமைவான பரந்தளவு காப்புறுதி தீர்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கி வருகிறது.
காப்புறுதி தீர்வுகளுக்காக அதிகளவு நாடப்படும் காப்புறுதி சேவை வழங்குனராக திகழ்வது எமது தொலைநோக்காகும். இதை எய்துவதற்கு, எமது தீர்வுகளை நாம் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வதுடன், எமது வாடிக்கையாளர்களின் மாறுபடும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் மாற்றியமைத்து வருகிறோம்.
எம்மை பற்றி
நாட்டில் காணப்படும் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. அனுபவம் வாய்ந்த வினைத்திறன் மிக்க நிபுணர்களால் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன்,

