Preloader images
Preloader icon
new inner image

யூனியன் மனிதாபிமானம் – யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமமாக அமைந்துள்ளதுடன், பொது மக்கள் மத்தியில் மூன்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை தோற்றுவிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது – தலசீமியா, நீரிழிவு மற்றும் டெங்கு போன்றன அந்நோய்களாகும்..

யூனியன் அஷ்யூரன்ஸ் சகல சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் பிரத்தியேகமான ஒரே வர்த்தக நாமத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது, ’யூனியன் மனிதாபிமானம் – அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமான எதிர்காலம்” என்பது இதுவாகும்.

பிந்திய சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு:

 Instagram இல் பின்தொடர்வதற்கு

@union_manushyathwaya

Leave a Reply

Your email address will not be published.