Cover

ஹெல்த் 360

“சுகாதார பிரச்சனைகளை எதிர்வுகூற முடியாத நிலையில் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், வைத்தியசாலை அனுமதி மற்றும் மருத்துவச் செலவுகளால் எழும் பாரியளவு நிதி இழப்புகளுக்கு இலங்கையில் சுகாதார காப்புறுதி என்பது சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் உங்களுக்கு எழக்கூடிய மருத்துவ செலவுகளில் உங்களின் ஓய்வூதியத்தில் பெருமளவு தொகையை செலவிட நேரிடும். எனவே, சுகாதார காப்புறுதியை ஒரு முதலீடாகவும் கவனத்தில் கொள்ளலாம்.
சரியாக சுகாதார காப்புறுதியை கொள்வனவு செய்ய சரியான தீர்வு தற்போது இங்குள்ளது. ஹெல்த் 360 என்பது உங்களுக்கு பொருத்தமான காப்புறுதித் திட்டமாக அமைந்திருப்பதுடன், இதனூடாக இன்றைய காலகட்டத்தில் நிலவும் உறுதியற்ற நிலைகளில் கைகொடுக்கக்கூடிய பரிபூரண பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் மற்றும் உங்கள் பெற்றோருக்கும் எழக்கூடிய சுகாதார பராமரிப்பு பாதிப்புகளிலிருந்து பரிபூரண பாதுகாப்பை வழங்கும் வகையில் கவனமான முறையில் ஹெல்த் 360 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.”

ஏன் ஹெல்த் 360?

The highest age coverage up to 75 years

ஆகக் கூடிய காப்பீடு 75 வயது வரை

நீங்கள், உங்கள் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என மூன்று தலைமுறையை உள்வாங்குகின்றது.

Offers the highest cover limit

அதியுயர் காப்பீட்டு எல்லையை வழங்குகின்றது

வருடமொன்றுக்கு ரூ. 60 மில்லியன் வரை

Unique inbuil critical illness cover

பிரத்தியேகமான உள்வைக்கப்பட்ட பாரதூரமான நோய்களுக்கான காப்பீடு

பாரதூரமான நோய் நிலை காரணமாக மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை அனுமதிகளின் போது மேலதிக பாதுகாப்பு மற்றும் மனநிம்மதி

Comprehensive OPD coverage

பரிபூரண OPD காப்பீடு

Icon

உங்கள் கட்டுப்பணத்தில் விசேட விலைக்கழிவுகளை வழங்குவதற்காக ஐந்து வருடாந்த அறவீட்டுத் தெரிவுகள் ரூ. 150000 முதல் ரூ. 2000000 வரை

Icon
Icon

உலகளாவிய ரீதியில் காப்பீடு
(அமெரிக்கா மற்றும் கனடா தவிர்ந்த)

ஹெல்த் 360 இனால் உங்கள் முழுக்குடும்பத்துக்கும்
எவ்வாறு காப்பீடு வழங்கப்படும்

ஹெல்த் 360 காப்புறுதிதாரர் ஒருவரின் அசல் வாழ்க்கை சூழ்நிலை தொடர்பான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது

Amal family

அமல் 38 வயது நிரம்பிய ஒரு தந்தை

அவரின் வாழ்க்கைத் துணை 33 வயது மகளுக்கு 5 வயது. சில வருடங்களில் மற்றுமொரு குழந்தையை பெற திட்டமிட்டுள்ளனர.

Premium calculation

கட்டுப்பண தவணைகள்

உங்களுக்கு பொருத்தமான கட்டுப்பண தவணையை தெரிவு செய்யலாம்.

வயது தகைமை

ஹெல்த் 360 இல் பிரவேசிக்கும் போது ஆகக்கூடிய மற்றும் குறைந்த வயது:

Children 3 Months - 18 Years

குழந்தைகள்
3 மாதங்கள் - 18 வருடங்கள்

Adults 18 - 65 Years

வயது வந்தவர்கள்
18 - 65 வருடங்கள்

பிரசவ அனுகூல ஆகக்கூடிய பிரவேச வயது 18 - 40 வருடங்கள் (45 வயதில் இடைநிறுத்தப்படும்)

இன்றே எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்!

பிரதான அனுகூலங்கள்

Icon Icon

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணமில்லா கொடுப்பனவுகள்

Icon Icon

வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அனுமதி காப்பீடு

Icon Icon

வழமையான பல் சிகிச்சை அனுகூலம்

Icon Icon

வைத்தியசாலை அனுமதி அனுகூலம்

Icon Icon

அனுகூலத்தை புதுப்பித்தல்

Icon Icon

பிரசவ அனுகூலம்

Icon Icon

உரிமை கோராமைக்கான போனஸ்

Icon Icon

பாரதூரமான நோய்களுக்கான மீளளிப்பு அனுகூலம்

Icon Icon

வெளிநாட்டில் சிகிச்சை

Icon Icon

வழமையான மூக்குக் கண்ணாடி அனுகூலம்

மற்றும் மேலும் பல...

மேலதிக தகவல்களுக்கு

அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை பெறுவதிலிருந்து தடுக்க கூடாது. எமது 'ஹெல்த் 360' எனும் விரிவான சுகாதார காப்பீட்டு தீர்வு பற்றி மேலும் அறிய கீழுள்ள சிட்ரேட்டை பதிவிறக்கவும்.

பதிவிறக்க