Preloader images
Preloader icon

சிசுமக+ ஊடாக பாதுகாப்பான கல்வியை அறிமுகப்படுத்துகிறது Union Assurance

முன்னணி காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிபுணர்களான Union Assurance, சிசுமக+ஐ அறிமுகப்படுத்துகிறது, இதுவொரு தனித்துவமான பாதுகாப்பு அடிப்படையிலான திட்டமாகும் என்பதுடன் இது சிறுவயது முதல் பல்கலைக்கழகம் வரையிலான தடையற்ற கல்வியை உறுதி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிசுமக+ என்பது, பெற்றோர் ஒரு பிள்ளைக்கு பல்கலைக்கழகம் அல்லது மூன்றாம் நிலைக் கல்விக்காக ஏற்படும் கல்விச் செலவீனங்களையும், உயர் கல்விச் செலவீனங்களையும் தடையின்றி வழங்கவும், மேலும் பெற்றோரின் மறைவு போன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையிலும் கூட இதன் நன்மைகளை பெற்றுக் கொள்வதை

யூனியன் அஷ்யூரன்ஸின் SISUMAGA+ தொலைக்காட்சி விளம்பரம் உணர்வுபூர்வமானதாக அமைந்திருந்தது.

பார்வயைாளர்களின் இதயங்களைத் தொடுவதற்கு உண்மையான உணர்வுகள் பிரதானமானவையாக அமைந்துள்ளதாக பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் தெரிவித்தார்.   யூனியன் அஷ்யூரன்ஸின் Sisumaga+ தொலைக்காட்சி விளம்பரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.08) தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. கமல் அத்தர ஆரச்சி, ஷெயொலி ஜயரத்ன, நெத்மி ஹெட்டியாரச்சி மற்றும் சந்தலி பத்திரனகே ஆகியோரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரம் 2 நிமிடங்களுக்கு படமாக்கப்பட்டிருந்தது.  பார்வைத்திறன் குறைந்த தந்தை ஒருவருக்கும், அவரின் மகளுக்குமிடையிலான உரையாடலை பிரதிபலிப்பதாக இந்த விளம்பரம் அமைந்திருந்தது. இளம் வயது

கொவிட் 19 தொற்றுப் பரவும் காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மாற்று செயற்பாட்டு முறைகளை பின்பற்றியது

2020,உலகளாவிய ரீதியில் நாம் வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தொற்றுப் பரவல் என்பது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலும் சகல துறைகளும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன. நிதிச்சூழலில், ஊழியர்களை பாதுகாப்பாக பேணவும், வாடிக்கையாளர்களுக்கு வழமையான சேவைகளை புதிய வழிமுறைகளை பின்பற்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பேணுவதில் தனது செயற்பாடுகளை முடக்க நிலை அமுலிலிருந்த காலப்பகுதியில் சிறந்த வகையில் முன்னெடுத்திருந்தது என்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி சேவை

யூனியன் அஷ்யூரன்ஸ் புதிய தீர்வான SISUMAGA+ ஐ அறிமுகம் செய்துள்ளது

சிறுவர்களுக்கான கல்விப் பாதுகாப்புடன் கூடிய திட்டம் ஜுலை 16, 2020, கொழும்பு. யூனியன் அஷ்யூரன்ஸ் தனது புதிய காப்புறுதித் திட்டமான Sisumaga+ ஐ அறிமுகம் செய்துள்ளது. பெற்றோர்களுக்கு, தமது சிறுவர்களின் எதிர்கால உயர் கல்விச் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தீர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம், எதிர்காலக் கல்வி மைல்கற்களை எய்துவதற்கு பொருத்தமான மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய பிரதிபலன்களை வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் நிலவும் நெருக்கடியான சூழல், எதிர்காலத்துக்கு திட்டமிட புதிய

யூனியன் அஷ்யூரன்சிடமிருந்து சகல காப்புறுதிதாரர்களுக்கும் இலவச கொவிட்-19 ஆயுள் காப்புறுதி அறிமுகம்

இந்த ஆபத்து நிறைந்த காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இலவச கொவிட்-19 ஆயுள் காப்புறுதியை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்த இலவச காப்பீடு ஏற்கனவே காணப்படும் காப்புறுதிதரர்களுக்கும் ,புதிய காப்புறுதிதரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த ஆயுள் காப்பீட்டின் பெறுமதி ஆகக்கூடியது 1 மில்லியன் ரூபாய் வரை அமைந்திருக்கும் இலங்கையில் கொவிட்-19 பரவ ஆரம்பித்தவுடன் தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்கு வைத்தியசாலை பண அனுகூலத்தை அறிவித்த முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. சமூகத்தின் புதிய

COVID19 க்கு எதிரான போராட்டத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உதவி

மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, மக்களின் மனங்களை உணர்ந்து எப்போதும் செயலாற்றுவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்னிலையில் திகழ்வதுடன், தேவையான தருணங்களில் முன்வந்து உதவிகளை வழங்குவதில் எப்போதும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. COVID-19 தொற்றுப்பரவலின் தாக்கம் சமூகங்கள் மத்தியில் பெரும் சவால்களை தோற்றுவித்துள்ள நிலையில், தமது காப்புறுதிதாரர்கள், ஊழியர்கள் மற்றும் முகவர் செயலணியினர் மற்றும் தாம் இயங்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நலனை காப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், உங்கள் வாழ்க்கைக்கு எமது பலம் எனும் தமது

சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் தமது காப்புறுதிதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ், oDoc உடன் கைகோர்ப்பு

COVID-19 தொற்றுப் பரவல் சமூகத்தில் தொடர்ந்தும் சவால்கள் நிறைந்த சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமது சகல பங்காளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த வசதியை தமது காப்புறுதிதாரர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமது சுகாதார காப்புறுதி வசதியை பெற்றுள்ள காப்புறுதிதாரர்களுக்கு COVID-19 தொற்றுக்கு எதிரான காப்புறுதியை வழங்க முன்வந்துள்ளமையை அறிவித்திருந்தது. தற்போது தமது காப்புறுதிதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொலைபேசி ஊடாக மருத்துவ

2019 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவூ

2019ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டில் நிலவியிருந்த சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் நிறுவனம் இந்த உறுதியான நிதிப் பெபேறுகளை பதிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும். நிகர வழங்கிய பங்கிலாபங்களின் பெறுமதி ரூ. 11.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% அதிகரிப்பாகும். வருடாந்த புதிய வியாபாரங்களின் தவணைக்கட்டணங்கள் (ஆண்BP) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20மூ வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டில் வரிக்கு

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சக்திவாய்ந்த புதிய அடையாளத்தை அறிமுகம் செய்துள்ளது

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சக்திவாய்ந்த புதிய அடையாளத்தை அறிமுகம் செய்துள்ளது  ஆயுள் காப்புறுதித் துறையில் பிரத்தியேகமான நிலையில் திகழச் செய்யும் வகையில் புதிய வர்த்தக சின்னம் மற்றும் தொனிப்பொருள் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன 12 மார்ச் 2020 கொழும்பு: இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக தனது பிரசன்னத்தைக் கொண்ட, முதலாவது தனியார் ஆயுள் காப்புறுதி நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது புதிய அடையாளத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வர்த்தக சின்னம் மற்றும் தொனிப்பொருள் ஆகியன இவ்வாறு அறிமுகம்

COVID -19 தொற்று பரவும் காலப்பகுதியிலும் தமது காப்புறுதிதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது

தமது காப்புறுதிதாரர்களின் சுகாதாரம் மற்றும் நலனை பாதுகாப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சிஇ ஊழஎனை-19 தொற்று பரவும் காலப்பகுதியிலும் தமது வாடிக்கையாளர்களுக்கு அவசியமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் பொது மக்களின் நடமாட்டத்தை பெருமளவு கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்இ தமது காப்புறுதிதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான வகையில் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் 24ஓ7 நேரமும்