யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் Clicklife உடன் கடதாசி பாவனையற்ற, பொருத்தமான பாதுகாப்பு
நவீன கொள்வனவு அனுபவத்துடன், ஒன்லைன் பாதுகாப்பை வாடிக்கையாளர்கள் தற்போது கொள்வனவு செய்யக்கூடிய வசதியை யூனியன் அஷ்யூரன்ஸ் தனது Clicklife டிஜிட்டல் ஆயுள் காப்புறுதித் தீர்வினூடாக அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக 100% கடதாசி பாவனையற்ற, பொருத்தமான காப்புறுதித் தீர்வை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். நாளொன்றுக்கு ரூ. 23/- செலுத்தி, 4 மில்லியன் ரூபா வரையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வாழ்க்கை பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்புக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையும் உலகளாவிய