Preloader images
Preloader icon

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் இடையிலான பங்காண்மை புதுப்பிப்பு

காப்பீட்டுத் தீர்வில் குழும மருத்துவ காப்பீடு சேர்ப்பு கொழும்பு, 3 நவம்பர் 2021: இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான தனது பங்காண்மையை தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாகவும் புதுப்பித்துள்ளது. இதனூடாக இரு நிறுவனங்களுக்குமிடையிலான பரஸ்பர உறவு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான பங்காண்மையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில்

யூனியன் அஷ்யூரன்ஸ் 2020 ஆம் ஆண்டின் வெற்றிகரமான செயற்பாட்டை மெய்நிகர் விருதுகள் வழங்கும் நிகழ்வுடன் கொண்டாடியது

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை 2021 ஒக்டோபர் 9 ஆம் திகதி மெய்நிகர் நிகழ்வாக கொண்டாடியது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் மெய்நிகர் நிகழ்வாக கொண்டாடப்பட்ட இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, முகவர், பாங்கசூரன்ஸ் மற்றும் கூட்டாண்மை விற்பனை செயலணி ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 3000 க்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திரா, நிதிச்

யூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையின் மிகவும் பரிபூரண சுகாதார காப்புறுதி யூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டம், சுகாதாரக் காப்புறுதித் திட்டமாக ஒக்டோபர் 13 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. முழுக் குடும்பத்துக்கும் பரந்தளவு சுகாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. காப்புறுதிதாரரின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் அடங்கலாக மூன்று தலைமுறைகளுக்கு அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூனி்யன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 என்பது வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளை

சிறுவர் தினத்தை முன்னிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ உடன் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதில் தம்மாலான இயன்ற தியாகங்களைச் செய்கின்றனர். யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வர்த்தக நாம உறுதிமொழிக்கமைய, Sisumaga+ உடன் ஒவ்வொரு சிறுவருக்கும் தமது கல்வியை தொடர்வதற்கு தடங்கலற்ற பாதுகாப்பை வழங்குகின்றது. Sisumaga+ என்பது பிரத்தியேகமான பாதுகாப்பு அடிப்படையிலான கல்விக் காப்பீட்டுத் திட்டமாக அமைந்துள்ளதுடன், பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவை நிர்வகித்துக் கொள்ள உதவுகின்றது. தமக்கேற்ற வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கல்வி நிதியத்தை வழங்குவதுடன், நிதியத்தின் மீதியின் மீது

சிறுவர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த சிறுவர்களின் ஒன்லைன் கல்விக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ ஆதரவு

ஒவ்வொரு பிள்ளைக்கு இடைவிடாத கல்வியைத் தொடரும் வாய்ப்பை வழங்குவது எனும் யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ இன் கொள்கையின் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஒன்லைன் கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 397 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு டப்லெட்கள் மற்றும் மடிக்கணனிகள் விநியோகிக்கப்பட்டிருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த 10,632 சிறுவர்களை உள்வாங்கி யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் இதர ஏழு நிறுவனங்களின் அனுசரணையில் இவை அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. தொற்றுப் பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வியில்

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் உயர் வழமையான புதிய வியாபார வளர்ச்சியை யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியை வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்திருந்தது. வழமையான புதிய வியாபார கட்டுப்பண வளர்ச்சியை 65% ஆக பதிவு செய்திருந்ததுடன், தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வியாபாரச் சூழலிலும் இலங்கையின் சிறந்த 5 ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர் மத்தியில் தம்மைப் பதிவு செய்திருந்தது. 2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் நிறுவனம் GWP பெறுமதியாக 6.5 பில்லியன்

யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் இனால் காப்புறுதி ஆலோசகர்களுக்கான சிறந்த வெகுமதிகள் அறிமுகம்

காப்புறுதித் துறையின் முதலாவது வெகுமதி மற்றும் கௌரவிப்பு நிகழ்ச்சித் திட்டமான – யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் இனை யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த விற்பனைத்திறன்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் திறன்களைக் கொண்டுள்ள நிறுவனத்தின் காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி வழங்கப்படும் முறையை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்டுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ தற்போது ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்

Investment+ காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள அருகாமையில் கடன் அட்டை ஒன்றை கொண்டிருப்பதுடன், 4 நிமிடங்களை செலவிடுவது போதுமானது யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் Investment+ திட்டத்தினூடாக உத்தரவாதமளிக்கப்பட்ட 7.5% எளிமையான வருடாந்த வட்டி வருமதி வழங்கப்படுவதுடன் (முதிர்வின் போது உத்தரவாதமளிக்கப்பட்ட வருமதி), காப்புறுதிதாரருக்கும் அவரின் அன்புக்குரியவர்களுக்கும் உள்ளமைக்கப்பட்ட ஆயுள் காப்புறுதியும் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இருந்தவாறு இந்த காப்புறுதியைக் கொள்வனவு செய்யக்கூடிய வசதியை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியுள்ளது. கிளைகளுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை

உள்வைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுடனான பிரத்தியேகமான முதலீட்டு வாய்ப்பு

யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் INVESTMENT+இல் முதலீடு செய்து முதிர்வின் போது 7.5% எளிய வட்டி வீதத்துடன் உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். INVESTMENT+ என்பது பிரத்தியேகமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்திருப்பதுடன், காப்புறுதிதாரருக்கும் அவரின் அன்புக்குரியவர்களுக்கும் ஆயுள் காப்புறுதியையும் வழங்குகின்றது. காப்புறுதி கால நிறைவில் உத்தரவாதமளிக்கப்பட்ட மொத்த வருமதியை வழங்குவதால், INVESTMENT+ என்பது குழந்தையின் கல்வி, புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பது அல்லது ஓய்வூதிய கொடுப்பனவை பெறுவது போன்ற குறுங்கால நிதி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான

கொவிட்-19 தவிர்ப்புக்கான போராட்டத்துக்கு உதவும் வகையில் அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் கையளிப்பு

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நான்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்வந்திருந்தது. நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் கொள்ளளவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கான பங்களிப்பாக இந்த அன்பளிப்பு அமைந்திருந்தது. இலங்கையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு 257,225 க்கும் அதிகமானவர்கள் இலக்காகியுள்ளதுடன், 3,030 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத்