CLICKLIFE அறிமுகத்துடன் ஆயுள் காப்புறுதித் துறையின் எதிர்காலத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்
கொழும்பு, டிசம்பர் 16 புதன் 2020; ஜோன் கீல்ஸ் கம்பனியின் துணை நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, Clicklife எனும் புரட்சிகரமான புதிய காப்புறுதித் தீர்வை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. Clicklife ஊடாக காப்புறுதித் திட்டங்கள் பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாவனையாளர்களுக்கு நட்பான டிஜிட்டல் சூழலில் வழங்கப்படுவதுடன், ஒரு சில படிகளில் காப்புறுதியை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “Clicklife இன் அறிமுகத்தினூடாக, இலங்கையர்களின்