Preloader images
Preloader icon

இளம் வயதில் ஏன் நீங்கள் ஆயுள் காப்புறுதியொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்?

ஆயுள் காப்புறுதிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தீர்மானிக்கையில், உங்கள் வயது மற்றும் சுகாதாரம் ஆகிய இரு விடயங்கள் தொடர்பிலும் காப்புறுதி வழங்குநர்கள் அதிகளவு கவனம் செலுத்துவர். குறைந்த வயதில் ஆரோக்கியமாகத் திகழ்கையில், உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, உங்களுக்கு சகாயமான ஆயுள் காப்புறுதியை பெற வேண்டியிருந்தால், காத்திருக்காமல், இயலுமானவரை உடனடியாக வாங்கவும். உங்கள் இள வயதில் காப்புறுதியொன்றை வாங்குவதால் கிடைக்கும் சில அனுகூலங்கள் வருமாறு; குறைந்த கட்டணங்களைப்

கொவிட்-19 தவிர்ப்புக்கான போராட்டத்துக்கு உதவும் வகையில் அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் கையளிப்பு

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நான்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்வந்திருந்தது. நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் கொள்ளளவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கான பங்களிப்பாக இந்த அன்பளிப்பு அமைந்திருந்தது. இலங்கையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு 257,225 க்கும் அதிகமானவர்கள் இலக்காகியுள்ளதுடன், 3,030 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத்

யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் Clicklife உடன் கடதாசி பாவனையற்ற, பொருத்தமான பாதுகாப்பு

நவீன கொள்வனவு அனுபவத்துடன், ஒன்லைன் பாதுகாப்பை வாடிக்கையாளர்கள் தற்போது கொள்வனவு செய்யக்கூடிய வசதியை யூனியன் அஷ்யூரன்ஸ் தனது Clicklife டிஜிட்டல் ஆயுள் காப்புறுதித் தீர்வினூடாக அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக 100% கடதாசி பாவனையற்ற, பொருத்தமான காப்புறுதித் தீர்வை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். நாளொன்றுக்கு ரூ. 23/- செலுத்தி, 4 மில்லியன் ரூபா வரையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வாழ்க்கை பொருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்புக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையும் உலகளாவிய

இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 9 ஆவது வருடமாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் பின்பற்றி வரும் வளர்ச்சி மற்றும் பிரத்தியேக அபிவிருத்திக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக The Great Place to Work© (GPTW) இனால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆய்வின் அடிப்படையில், நிறுவனத்தின் மனித வளங்களை ஊக்குவித்தல் தொடர்பில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. இந்த கௌரவிப்பு தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட்

யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் சினமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் இணைந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 க்கும் அதிகமான உணவுப் பொதிகள் விநியோகம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொதிகளைப் பகிர்ந்தளிப்பதற்காக சினமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்திருந்தது. சினமனின் “Meals that Heal”சமூகத் திட்டத்தின் பிரகாரம் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தொற்றுப் பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், மோசமான வானிலையினால் நாட்டின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 200,000க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் இடர் முகாமைத்துவத்துக்கான ஆசிய பசுபிக் ஒன்றிணைவுடன் (A-PAD) இணைந்து உணவுப் பொதிகளை விநியோகிக்கும்

CSR

பொது மக்கள் சேவை சார் செய்தி பிரச்சாரம்

கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியத்துடன் அரச-தனியார் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியிருந்தது. முகக் கவசங்களை பயன்படுத்துவது, பயன்படுத்திய பின்னர் கழற்றி வைப்பது மற்றும் பாவித்த பின் கழிவகற்றுவது தொடர்பில் பெருமளவானோர் அறிந்திராத வழிகாட்டல்கள் தொடர்பிலும், பொதுவான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் டிஜிட்டல் ஊடகங்களினூடாக அமைந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுக்க முன்வந்திருந்தன. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர். பி.டி.கொக்கலகே கருத்துத் தெரிவிக்கையில், “2021

கொவிட்-19 தொற்றுப் பரவல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார மேம்பாட்டு பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு

கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியத்துடன் அரச-தனியார் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியிருந்தது. முகக் கவசங்களை பயன்படுத்துவது, பயன்படுத்திய பின்னர் கழற்றி வைப்பது மற்றும் பாவித்த பின் கழிவகற்றுவது தொடர்பில் பெருமளவானோர் அறிந்திராத வழிகாட்டல்கள் தொடர்பிலும், பொதுவான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் டிஜிட்டல் ஊடகங்களினூடாக அமைந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுக்க முன்வந்திருந்தன. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர். பி.டி.கொக்கலகே கருத்துத் தெரிவிக்கையில், “2021

யூனியன் அஷ்யூரன்ஸ் முதல் காலாண்டில் 1 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை வழங்கியது

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 1 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை கொடுப்பனவாக மேற்கொண்டிருந்ததாக யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. இதில் 8.9 மில்லியன் ரூபாய் கொவிட்-19 சார் உரிமை கோரல்களும், 500 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை முதிர்வுத் தொகைகளாகவும் அடங்கியிருந்தன. மேலும், 2,102 வைத்தியசாலை அனுமதிக்கான உரிமை கோரல்கள், 38 அங்கவீன உரிமை கோரல்கள் மற்றும் 1,120 காப்புறுதிசார் கடன்கள் போன்றன 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செலுத்தப்பட்டிருந்தன. “உங்கள் வாழ்க்கைக்கு எங்களது

குளோபல் பிரான்ட் விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்சுக்கு நான்கு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிப்பு

வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாம், மிகவும் புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமம், ஆண்டின் சிறந்த டிஜிட்டல் காப்புறுதி நிறுவனம் மற்றும் 2021ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த டிஜிட்டல் காப்புறுதி புத்தாக்கம் ஆகிய நான்கு பெருமைக்குரிய விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்துள்ளது. குளோபல் பிரான்ட்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருதுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது. வளர்ச்சிக்கான தந்திரோபாயத்தைக் கொண்டு, விரிவாக்கம், புதிய தயாரிப்புகள், சேவைகளின் அறிமுகம் மற்றும் புதிய சந்தை

வணிக தலைமைத்துவ விருது விழாவில் வருடத்தின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

இலங்கையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் காப்புறுதி துறையின் முன்னணியாளனான யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் World Leadership Congress ஏற்பாடு செய்த வணிக தலைமைத்துவ விருது விழாவில் ஆறு விருதுகளை வென்றெடுத்துள்ளது. இந்தியாவின் மும்பையில் ஏப்ரல் 6ம் திகதி இந்நிகழ்வு இடம்பெற்றது. யூனியன் அஷ்யூரன்ஸ் ஆண்டின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம் மற்றும் ஆண்டின் மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனம் என்ற இரண்டு விருதுகளை வென்றெடுத்துள்ளது. புத்தாக்கம் மற்றும் பலமான வர்த்தக நாமத்தை வழங்குவதற்காக டிஜிட்டல் முறையில் சிறந்த மாதிரியை