Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

சுகாதாரம் Union 60 Plus

Union 60 Plus

ஆயூள் காப்புறுதி என்பது வாழ்க்கைக்கு பெறுமதி வாய்ந்த உத்தரவாதமாகும். ஆனாலும் இளம் வயதில் அது முக்கியம் வாய்ந்ததாக தென்படாது. எமது ஓய்வூ பெறும் வயதை எய்தியதும் அதன் உண்மையான பெறுமதியை நாம் உணர்வோம். வயது முதிர்ந்த பின்னர் வாழ்க்கையில் இடர் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஆயூள் காப்புறுதி ஒன்றை பெற்றுக் கொள்வது என்பது மிகவூம் கடினமான விடயமாக அமையூம். ஓய்வூ பெறும் வயதில் மிஞ்சுவது இள வயதில் ஆயூள் காப்புறுதி ஒன்றை பெற்றுக்கொள்ளவில்லை எனும் மன்னிக்க முடியாத கவலை மட்டுமே.

ஆனாலும் “Union 60 Plus” சுகாதார காப்புறுதித்திட்டத்துடன் ஓய்வூ பெறும் வயதில் அனுபவிக்க வேண்டியவற்றுக்கு உறுதியான அடித்தளத்தை இட்டுக்கொள்ள முடியூம்.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும். குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.