Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

முதலீடு யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர்

யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர்

  1. இன்று வரை நீங்கள் சேமித்துள்ள பணம் தொடர்பில் நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்களா?
    ஆம்? இல்லை?

  2. தற்போது நீங்கள் சேமிக்கும் பணத்தைப் பொறுத்து, இன்னும் 10 வருடங்களில், நீங்கள் சேமித்திருக்கும் பணம் தொடர்பில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா?
    ஆம்? இல்லை?

  3. 5 ஆண்டுகளுக்கு மட்டும் சேமிப்பதுடன் 30 வருடங்களுக்கு அதன் அனுகூலங்களை அனுபவிக்கக்கூடிய காப்புறுதித்திட்டம் ஒன்றைப்பற்றி நீங்கள் அறிவீர்களா?
    ஆம்?இல்லை?

மேலே கேட்கப்பட்ட மூன்று வினாக்களுக்குமான பதில் 'ஆம்' எனில்,உண்மையில் நீங்கள் ஒரு சுப்பர் முதலீட்டாளர் தான்


இல்லை யென்றால் இன்றே யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் ஆயுள் காப்புறுதித் திட்டமொன்றை முதலீடுசெய்யுங்கள்

வருடாந்த பங்கிலாப சதவீதம் மற்றும் முன்னேற்றம்

ஆண்டு சராசரிசந்தை வட்டிவீதம்* ஆண்டுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாபவீதம்** வழங்கப்பட்ட பங்கிலாப வீதம்**
2008 10.80 12.0 13.0
2009 10.61 11.5 13.5
2010 6.89 11.5 14.5
2011 6.40 11.5 11.5
2012 8.67 8.0 11.5
2013 10.23 9.5 11.75
2014 6.69 8.0 11.5
2015 5.99 8.0 9.5

*குறித்த ஆண்டுக்கான வணிக வங்கிகளுக்கான சராசரி வைப்புபெறுமதி அடிப்படையில் இதுகணிப்பீடு செய்யப்படுகிறது (மூலம்: மத்தியவங்கி)


**யூனியன் அஷ்யூரன்ஸ் மூலம்

யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் நிதியத்தின் நேர்த்தியாக கொள்கைகள் மூலமாக, 2007 ஆம் ஆண்டு முதல் காப்புறுதிதாரர்களுக்கு உயர்பங்கிலாபங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு எமதுயூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.