Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

முதலீடு யூனியன் சுப்பர் பெனிஃபிட்

யூனியன் சுப்பர் பெனிஃபிட்

அவசர நிலைகளின் போது உங்கள் சேமிப்பை பயன்படுத்த வேண்டிய ஒருநிலை உங்களுக்கு ஏற்படலாம். சரியான காப்புறுதி திட்டத்தின் மூலமாக உங்களுக்கு நீண்டகால அடிப்படையிலான முதலீடாகவும், காப்புறுதி ஒன்றாகவும் உங்களுக்கு காலகட்டங்களில் நிலைகளில் முதிர்வுக்கு முன்னர் அனுகூலங்களை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். எனவே யூனியன் சுப்பர்பெனிஃபிட் மீது நம்பிக்கைகொள்ளுங்கள், இது பல ஆச்சரிய மூட்டும் அம்சங்களைக் கொண்டுள்ளது.

காப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியை மீளப் பெறுங்கள்

யூனியன் சுப்பர்பெனிஃபிட் என்பது, காப்புறுதி தவணைக்கட்டணம் செலுத்தும் காலப் பகுதியில் உங்களுக்கு கால கட்டங்களில் முற்கொடுப்பனவுகளை வழங்கும் பிரத்தியேகமான தீர்வாகஅமைந்துள்ளது. (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை உங்கள் காப்பீட்டு தொகையின் ஒருபகுதி) இதன் மூலம் உங்களுக்கும், உங்கள் அன்புக் குரியவருக்கும் அவசியமான பாதுகாப்பை காப்புறுதி மூலமாக வழங்குகிறது. காப்புறுதி காலப்பகுதி முழுவதும் இதுமாற்றமடையாமல் அமைந்திருக்கும்.

உங்கள் அன்புக்குரியவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றனர்

உங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றும் வகையில் அடிக்கடி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எதிர்பாராத சம்பவம் நிகழும் வேளையில், உங்களில் தங்கியிருப்போருக்கு இந்த காப்புறுதியின் மூலம் காப்பீடு செய்யப்பட்ட முழுத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களின் நிதிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதுடன், அவர்களை பாதுகாப்பதற்கான உங்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகளை வழங்கும்வகையில் அமைந்திருக்கும்.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.