Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

முதலீடு யூனியன் ஸ்மார்ட் இன்வெஸ்டர்

யூனியன் ஸ்மார்ட் இன்வெஸ்டர்

வருடாந்த பங்கிலாப சதவீதம் மற்றும் முன்னேற்றம்


ஆண்டு சராசரி சந்தை வட்டிவீதம்* ஆண்டுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாப வீதம்** வழங்கப்பட்ட பங்கிலாப வீதம்**
2012 8.67 8.0 11.5
2013 10.23 9.5 11.75
2014 6.69 8.0 11.5
2015 5.99 8.0 9.5
2016 7.1 8.0 10.5
2017 9.01 10 10.25
2018 8.85 10 10

*குறித்த ஆண்டுக்கான வணிக வங்கிகளுக்கான சராசரி வைப்புபெறுமதி அடிப்படையில் இதுகணிப்பீடு செய்யப்படுகிறது (மூலம்: மத்தியவங்கி)
**யூனியன் அஷ்யூரன்ஸ் மூலம்

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.

குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.