Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

சுகாதாரம் யூனியன் லைப் அட்வான்டேஜ்

யூனியன் லைப் அட்வான்டேஜ்

வாழ்க்கை என்பது எதிர்பாராத சந்தர்ப்பங்கள்நிறைந்தது வெற்றிதோல்வி என்பது மாறிமாறி நிகழக்கூடியது. எதிர்காலத்தை திட்டவட்டமாககணிப்பிடமுடியாது. சரியானஆயுள் காப்புறுதி ஒன்றை கொண்டிருப்பதன் மூலம் எதிர்கால வாழ்க்கையில் நீங்கள்தோல் விஎன்பதை எதிர்கொள்வதைதவிர்த்துக்கொள்ள முடியும். எனவே யூனியன்லைஃவ்அட்வான்டேஜ் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.வாழ்க்கையில் தோல்வியை தவிருங்கள்.

மேம்படுத்தப்பட்ட வருமானம்

  • நிறுவனத்தின் ஆயுள் நிதியத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை கடந்த கால கவர்ச்சிகரமான வருமானங்களுடன் நிபுணத்துவம் வாய்ந்த வகையில் நிர்வகிக்கப்படும்.
  • ஆயுள் நிதியத்தின் வழங்கப்பட வேண்டிய 100% முதலீட்டு விளைவுப்பெறுமதி உங்களின் பிரத்தியேக முதலீட்டு கணக்கில் பங்கிலாபமாக வைப்புச்செய்யப்படும்.
  • வருடத்தின் முற்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மூலமாக உத்தரவாதமளிக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாபம் மூலமாக அறிவிக்கப்படும் பங்கிலாபம் என்பது ஆகக்குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையைவிட குறைவடையாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • உங்கள் பிரத்தியேக முதலீட்டு கணக்கு பங்கிலாபங்களுடனான மாதாந்த தொகையை சேகரித்து அதிகளவு வருமானம் உங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கிறது.

வருடாந்த பங்கிலாப சதவீதம் மற்றும் முன்னேற்றம்

ஆண்டு சராசரி சந்தை வட்டிவீதம்* ஆண்டுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட ஆகக்குறைந்த பங்கிலாப வீதம்** வழங்கப்பட்ட பங்கிலாப வீதம்**
2008 10.80 12.0 13.0
2009 10.61 11.5 13.5
2010 6.89 11.5 14.5
2011 6.40 11.5 11.5
2012 8.67 8 11.5
2013 10.23 9.5 11.75
2014 6.69 8.0 11.5
2015 5.99 8.0 9.5

குறித்த ஆண்டுக்கான வணிக வங்கிகளுக்கான சராசரி வைப்பு பெறுமதி அடிப்படையில் இது கணிப்பீடு செய்யப்படுகிறது (மூலம்: மத்தியவங்கி)

**யூனியன்அஷ்யூரன்ஸ்மூலம்

யூனியன் அஷ்யூரன்ஸின் ஆயுள் நிதியத்தின் நேர்த்தியாக கொள்கைகள் மூலமாக, 2007 ஆம் ஆண்டு முதல் காப்புறுதி தாரர்களுக்கு உயர் பங்கிலாபங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிகவிவரங்களுக்குகாப்புறுதிநிபந்தனைகளைபார்வையிடவும்.