Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

முதலீடு யூனியன் ஜயமக பிளஸ்

யூனியன் ஜயமக பிளஸ்

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் எண்ணும் போது, அது வளங்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். ஆனாலும், எதிர்காலத்துக்கான உங்கள் திட்டங்கள் விரைவில் வாடிப்போனால் என்ன செய்வது? உங்கள் எதிர்கால மகிழ்ச்சி என்பது ஒரு கனவாகிவிடும். இதன் காரணமாகவே, முதிர்ச்சியின் போது உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானத்தை வழங்கும் சரியான காப்புறுதியை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். எனவே, யூனியன் ஜயமக ப்ளஸ் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உத்தரவாதத்துடனான மகிழ்ச்சியும் நினைவிருக்கும் தருணங்களும் வழங்கப்படும்.

யூனியன் ஜயமகவில் காணப்படும் விசேட அம்சங்கள் என்ன?

உங்கள் மாதாந்த கொடுப்பனவில் எவ்வித அதிகரிப்புமின்றி ஒவ்வொரு வருடமும் காப்பீடு செய்யப்பட்ட தொகை 10% இனால் அதிகரிக்கும் முதிரிச்சியின் போது அதிகரித்த காப்பீடு செய்யப்பட்ட தொகையை நீங்கள் பெறுவீர்கள் (உத்தரவாதமளிக்கப்பட்ட முதிர்வுத் தொகை)
அதாவது, உங்கள் வருமானங்கள் தொடர்ந்து அதிகரிக்கும், பணவீக்கத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் சிறந்த காப்பீட்டுத்திட்டமாக அமைந்துள்ளது

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.