Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

முதலீடு யூனியன் ஜயமக

யூனியன் ஜயமக

மகிழ்ச்சிகரமான மற்றும் நிதி தொடர்பில் எவ்வித கவலையும் இல்லாத ஒரு வாழ்க்கையை எதிர்பார்ப்பதற்கு உங்களுக்கு சகல உரிமையும் உண்டு. ஆனாலும் நீங்கள் திட்டமிட்டதைப் போல வாழ்க்கை அமையாவிடின்? ஏதிர்காலத்துக்கான உங்கள் மகிழ்ச்சிகரமான திட்டங்கள் அனைத்தும் கனவாக மாறிவிடும். இதன் காரணமாகவே போனஸ் கொடுப்பனவுகளுடன் வருடாந்தம் அதிகரித்து சிறந்த முதிர்வை பெற்றுக் கொடுக்கும் சரியான காப்புறுதியையும் முதலீட்டையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். எனவே யூனியன் ஜயமக மீது நம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் எதிர்காலத்துக்கான உறுதியான திட்டமாக அமைந்துள்ளது.

சிறந்த முதலீட்டுத்திட்டத்துக்கு மேலாக யூனியன் ஜயமக மூலம் உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. காப்புறுதிதாரர் உயிரிழக்கும் பட்சத்தில் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் இரு மடங்கை காப்புறுதித் தொகையாக வழங்கும்.

யூனியன் ஜயமகவின் விசேட அம்சங்கள் என்ன?

மாதாந்த கட்டணத்தில் எவ்வித அதிகரிப்புமின்றி, நீங்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகை ஒவ்வொரு வருடமும் 5% இனால் அதிகரிக்கும். முதிர்ச்சியின் போது நீங்கள் அதிகரித்த காப்பீட்டுத் தொகையையும் போனஸ் கொடுப்பனவையும் பெறுங்கள். அதாவது, உங்கள் வருமதி அதிகரிக்கும். வருடாந்த போனஸ் கொடுப்பனவு மேலதிகமாக அமைந்திருக்கும்.

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்
குறிப்பு: மேலதிக விவரங்களுக்கு காப்புறுதி நிபந்தனைகளை பார்வையிடவும்.