-
முதலீடு
-
முதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.
-
-
பாதுகாப்பு
-
வாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.
-
-
ஓய்வூதியம்
-
நாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.
யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம் உங்கள் முதுமைக் காலத்தை நீங்கள் மகிழ்ச்சியாக முன்கூட்டியே திட்டமிட்டுக்
-
-
கல்வி
-
உங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.
நீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை கொண்டுள்ளது.
-
-
சுகாதாரம்
-
இன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.
-
-
Group Life
-
A Type of insurance in which a group of persons are covered for various forms of benefit under one policy. Groups could be Employees in an organization, Members of a Group, Trade Unions or an employee's federation or an Affiliate groups - professionals (CIM, CIMA)
-
