Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

CA Sri Lanka நிதியறிக்கைவிருதுகள் 2018 இல் சமூகபொறுப்புணர்வுமற்றும் நிதிஅறிக்கையிடலுக்கானகௌரவிப்பைபெற்றுள்ளயூனியன் அஷ்யூரன்ஸ்

The Chartered Accountants of Sri Lanka (CA Sri Lanka) வருடாந்தம் ஏற்பாடுசெய்யப்படும் வருடாந்தநிதிஅறிக்கைகளுக்கானவிருதுகள் வழங்கும் நிகழ்வில், இலங்கையின் பொருளாதாரத்தில் பங்களிப்புவழங்கும் சகலதுறைகளையும் சேர்ந்தநிறுவனங்களின்சிறந்தநிதிஅறிக்கைகள்தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றன.சர்வாம்சமான,தெளிவானமற்றும் மாற்றியமைக்கப்பட்டவருடாந்தநிதிஅறிக்கைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்தவிருதுகள் வழங்கலின் போதுகௌரவிக்கப்படுகிறது. சாதாரணஅறிக்கையிடலுக்குஅப்பால் சென்று,வெளிப்படைத்தன்மை,பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்தமேலாண்மைஆகியவற்றைஊக்குவிக்கும் நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவுசெய்யப்பட்டுகௌரவிக்கப்படுகின்றன.

UAஅணியினர்கூட்டாண்மைசமூகபொறுப்புஅறிக்கையிடலுக்கானவிருதைபெறுகின்றனர்.
UAஅணியினர்நிதிஅறிக்கையிடலுக்கானவெள்ளிவிருதைபெறுகின்றனர்(காப்புறுதிபிரிவு)

யூனியன்அஷ்யூரன்ஸ்நிறுவனத்தின்நிதியறிக்கைக்குகூட்டாண்மைசமூகபொறுப்புணர்வு அறிக்கையிடலுக்கான தங்கவிருது வழங்கப்பட்டிருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையில் முன்னெடுத்திருந்தயூனியன் மனிதாபிமானம் எனும் சமூகபொறுப்புணர்வுஅறிக்கையிடல் திட்டத்தைபிரதிபலிக்கும் வகையில் இந்தவிருதுஅமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இந்ததிட்டத்தினூடாகபொதுமக்களுக்குஅவசியமானமுக்கியத்துவம் வாய்ந்ததகவல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன்,தலசீமியா,டெங்குமற்றும்நீரிழிவுநோய்களிலிருந்துதம்மைபாதுகாத்துக் கொள்வதுதொடர்பானவிளக்கங்கள் பகிரப்பட்டிருந்தன. நீரைபாதுகாப்பது,பொருட்களைமீள்சுழற்சிக்குட்படுத்துவது,கடதாசிபாவனையைகட்டுப்படுத்தல் போன்றபல்வேறு சூழல் பாதுகாப்புசெயற்பாடுகள் பற்றியவிளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.

2017வருடாந்தநிதிஅறிக்கைக்கு,காப்புறுதிபிரிவில்சிறந்தநிதிஅறிக்கையாக தெரிவுசெய்யப்பட்டு, வெள்ளிவிருதுவழங்கப்பட்டிருந்தது. இதனூடாக,மேலாண்மைமற்றும் வெளிப்படைத்தன்மைஆகியவற்றில் யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ளநற்பெயரைமேலும் உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் நிதிமற்றும் திட்டமிடல் செயற்பாடுகளுக்கானபொதுமுகாமையாளர் ஆஷா பெரேராகருத்துத் தெரிவிக்கையில்,“இந்தவிருதுகளைநாம் எமதுசகலபங்காளர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்,யூனியன் அஷ்யூரன்ஸின் வெற்றிகரமானசெயற்பாடுகளுக்கு இவர்கள் பாரியபங்களிப்பைவழங்குகின்றனர். நம்பிக்கைவாய்ந்தஉறவுகளைகட்டியெழுப்புவதுமற்றும் இலங்கையின் சமூகங்களுக்குசேவையாற்றுவதற்கானஅதன் முயற்சிகள் போன்றவற்றைபிரதிபலிக்கும் வகையில் இந்தவிருதுகள் அமைந்துள்ளன.இந்தவிருதுகள் யூனியன் அஷ்யூரன்ஸ் அணியினரைமேலும் ஊக்குவிப்பதாகஅமைந்திருக்கும் என்பதுடன்,வெளிப்படைத்தன்மையான,சிறந்தமேலாண்மைமற்றும் சிறப்புகளைவருடாந்தம் எய்தவழிகாட்டுவதாகஅமைந்திருக்கும்”என்றார்.

அனுபவம் வாய்ந்தநிபுணர்களால் யூனியன் அஷ்யூரன்ஸின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன்,உறுதியான மூலதன இருப்பையும் மீள் காப்புறுதிபங்காண்மைகளையும் தன்னகத்தேகொண்டுள்ளது. 30 வருடங்களுக்குமேலானசிறப்பையூனியன் அஷ்யூரன்ஸ் பேணுவதுடன்,தொடர்ச்சியாகமக்கள்,தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளைமேற்கொண்டுள்ளதுடன்,சகலபங்காளர்களினதும் வாழ்க்கையைமாற்றியமைக்கும் பங்காண்மையைஉருவாக்கிவருகிறது.