Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து

யூனியன் வங்கியுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்துபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கமுன்வந்துள்ளது. வங்கியின் பரந்தளவுவாடிக்கையாளர் வலையமைப்புக்கு ஆயுள் காப்புறுதிதீர்வுகளைபெற்றுக் கொடுப்பதற்கு இதனூடாகநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தபுரிந்துணர்வுஉடன்படிக்கைகைச்சாத்திடும் நிகழ்வுகொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் 2018 ஒக்டோபர் 19ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களையும் சேர்ந்தபெருமளவானநபர்கள் கலந்துகொண்டனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவஅங்கத்தவர்கள் மற்றும் யூனியன் வங்கியின் அங்கத்தவர்கள் பங்காண்மைஉடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றனர்.

இடமிருந்து:
கிஹான் சமரசிங்க (சிரேஷ்ட முகாமையாளர் - பாங்கசூரன்ஸ்)இ மனிஷ பெர்னான்டோ (உதவிபதில் தலைவர் - நுகர்வோர் பொறுப்புபொருட்கள் மற்றும் மாற்றுநாளிகைகள்),சாயா ஜயவர்தன (பதில் தலைவர் - நுகர்வோர் வங்கியியல்), இந்திரஜித் விக்ரமசிங்க (பணிப்பாளர் மற்றும் பிரதமநிறைவேற்றுஅதிகாரி) ஆகியோர் யூனியன் வங்கிசார்பாகவும்,டேர்க் பெரெய்ரா (பிரதமநிறைவேற்றுஅதிகாரிமற்றும் பணிப்பாளர்),சமந்தஹேரத் (உதவிபொதுமுகாமையாளர் - பாங்கசூரன்ஸ்)ஜீவன் புஸ்ப்பரங்க (முகாமையாளர் - பாங்கசூரன்ஸ்)ஆகியோர் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சிசார்பாககாணப்படுகின்றனர்.

நாட்டின் ஆயுள் காப்புறுதித்துறையில் உறுதியானநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன்,புத்தாக்கமான, ஆயுள் காப்புறுதிதீர்வுகளைவெவ்வேறுவாழ்க்கைமுறைகளுக்குபொருத்தமானவகையில் வழங்கிவருகிறது. 30 வருடங்களுக்குமேலாக இயங்குவதனூடாகநிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளஅனுபவத்தினூடாக இலங்கையில் ஆயுளைபாதுகாத்துபேணுவதற்கானநிலையைவழங்கியுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸின் பாங்கசூரன்ஸ் விநியோகபிரிவானது,கடந்தகாலங்களில் பெருமளவுவளர்ச்சியைபதிவுசெய்திருந்ததுடன்,தற்போது 500க்கும் அதிகமானவங்கிகிளைகளினூடாகசேவைகளைவழங்கிவருகிறது. நாட்டின் முன்னணிஐந்துவங்கிகள் இதற்காகயூனியன் அஷ்யூரன்ஸ{டன் கைகோர்த்துள்ளன. இந்தபுரிந்துணர்வுஉடன்படிக்கையினூடாக,யூனியன் பாங்கசூரன்ஸ் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுபெருமளவானநபர்களைசென்றடையக்கூடியதாக இருக்கும்.

யூனியன் வங்கியின் பிரதமநிறைவேற்றுஅதிகாரியும் பணிப்பாளருமான இந்திரஜித் விக்ரமசிங்ககருத்துத் தெரிவிக்கையில்,“முன்னணிவங்கிஎனும் வகையில் இந்தபாங்கசூரன்ஸ் பங்காண்மையையூனியன் அஷ்யூரன்ஸ{டன் ஏற்படுத்திக் கொள்வதையிட்டுமிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எம்மைப் போன்றே,யூனியன் அஷ்யூரன்ஸ{ம் வாடிக்கையாளர்களுக்குசிறந்ததீர்வுகளையும் சேவைகளையும் பெற்றுக் கொடுப்பதில் அதிகளவுகவனம் செலுத்துகிறது. இதனூடாகவாழ்க்கையைமேம்படுத்திவளமூட்டுவதற்குதிட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாயபங்காண்மையினூடாகஇரு நிறுவனங்களுக்கும் வளர்ச்சியடையக்கூடியதாக இருக்கும் என்பதுடன்,வாழ்க்கையைமாற்றியமைக்கும் பங்காண்மையாகஅமைந்திருக்கும்”என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதமநிறைவேற்றுஅதிகாரியுமானடேர்க் பெரெய்ராகருத்துத் தெரிவிக்கையில்,“பாங்கசூரன்ஸ் களத்தில் முன்னோடிஎனும் வகையில், இந்தபங்காண்மையினூடாகவங்கியுடன் உறுதியான கூட்டாண்மைஉறவைஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாகஅமைந்திருக்கும்.

பரந்தளவுவாடிக்கையாளர்களைசென்றடைவதற்குஉதவுவதாகஅமைந்திருக்கும் என்பதுடன்,சிறந்த ஆயுள் காப்புறுதிதீர்வுகளைபெற்றுக் கொடுப்பதுடன்,சென்றடையாதசந்தைகளில் புதியஉறவுகளைமேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாகஅமைந்திருக்கும். தொடர்ச்சியாகமெருகேற்றமடைந்துவரும் எமதுதயாரிப்பு இலாகாமற்றும் சேவைமாதிரிகளினூடாகபுதியநியமங்களைஎய்தமுடியும் என்பதுடன்,இரு நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்காளர்களுக்கும் உதவியாகஅமைந்திருக்கும்”என்றார்.

சந்தை மூலதன இருப்புமற்றும் புத்தாக்கத்தைபின்பற்றுவதில் இலங்கையில் காணப்படும் சிறந்த 5 தனியார் வர்த்தகவங்கிகளில் ஒன்றாகயூனியன் வங்கிதிகழ்கிறது.

இந்தபங்காண்மைபரஸ்பரஅனுகூலங்களைபெற்றுக் கொடுக்கும் என்பதுடன்,யூனியன் வங்கிக்குஒரே கூரையின் கீழ் நிதித் தீர்வுகளைபெற்றுக் கொடுப்பதற்குஉதவியாகஅமைந்திருக்கும். யூனியன் அஷ்யூரன்ஸ{க்குபரந்தளவுவாடிக்கையாளர்களைசென்றடைந்துதுறையின் சிறந்தவாடிக்கையாளர் சேவைநியமங்களைபெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதிசேவைகளைவழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகயூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் உறுதியானபின்புலத்துடன் இயங்குகிறது. 30 வருடகாலசிறப்பைகொண்டாடுவதுடன்,யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாகதனதுஊழியர்கள்,தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் முதலீடுகளைமேற்கொண்டுவருகிறது. யூனியன் அஷ்யூரன்ஸின் பன்முகப்படுத்தப்பட்டவிற்பனைநாளிகைகளில் ஒன்றாகபாங்கசூரன்ஸ் திகழ்வதுடன்,அனுபவம் வாய்ந்த,வினைத்திறன் வாய்ந்தசிறந்தஊழியர்கள் குழுவினரைதன்வசம் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குநம்பிக்கையுடனானசௌகரியமானசேவைகளைபெற்றுக் கொடுப்பதற்காகநவீனதொழில்நுட்பவசதிகளையும் தன்னகத்தேகொண்டுள்ளது.