Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

யூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு

“யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த,ஆரோக்கியமான,வளமானநாளை”எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வுவர்த்தகநாமத்தின் கீழ்,தொடர்ச்சியாகசமூகமேம்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாகசமூகங்களுக்குபெறுமதிசேர்க்கப்படுவதுடன்,மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல்களும் இடம்பெறுகின்றன.மூன்றுநோய்களானதலசீமியா,டெங்குமற்றும் நீரிழிவுதொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தவிர்ப்புநடவடிக்கைகளைமுன்னெடுப்பதற்குஅவசியமானவழிகாட்டல்கள் இந்தசமூகப் பொறுப்புணர்வுநடவடிக்கைகளினூடாகமுன்னெடுக்கப்படுகின்றன."

உலகளாவியரீதியில் பெருமளவுஉயிரிழப்புகள் ஏற்படுவதற்குகாரணமானஅமைதியானஆட்கொல்லியாகநீரிழிவுகண்டறியப்பட்டுள்ளது. உள்நாட்டுபுள்ளிவிவரங்களும் இவ்வாறானநிலையைஉணர்த்துகிறது. தவிர்ப்புநடவடிக்கைகளைமேம்படுத்துவது,பராமரிப்பைவலிமைப்படுத்துவது,விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமற்றும் அவதானமூட்டுவதுபோன்றன இலங்கையில் நீரிழிவைகட்டுப்படுத்துவதற்குபெரிதும் ஏதுவானகாரணிகளாகஅமைந்துள்ளன. இதன் அடிப்படையில் யூனியன் மனிதாபிமானத்தினூடாகநாடளாவியரீதியில் நீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வுசெயற்பாடுகள் சுகாதாரஅமைச்சு,தொற்றாநோய்கள் தடுப்புஅலகுகள் போன்றவற்றுடன் இணைந்துமுன்னெடுக்கப்படுகின்றன. இந்தசெயற்பாடுகளினூடாகநீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதுமற்றும் மருத்துவஆலோசனைபற்றிஆலோசனைகளைபெற்றுக் கொடுப்பதுமற்றும் நிலைமையைகட்டுப்படுத்திக் கொள்வதுபற்றியவழிகாட்டல்களைவழங்குவதுபோன்றன இலக்குகளாகஅமைந்துள்ளன.

ஜுன், ஜுலைமற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடளாவியரீதியிலானவிழிப்புணர்வுநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்ததிட்டத்தினூடாகமொத்தமாக 71 இலவசபரிசோதனைநடவடிக்கைகள் நாட்டின் வௌ;வேறு 71 பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருநோயாளருக்கும் இலவசகுருதிபரிசோதனை,குருதிஅழுத்தபரிசோதனைமற்றும் டீஆஐ பரிசோதனைபோன்றனமுன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,அத்தியாவசியமானமருத்துவ ஆலோசனைகளும் தகைமைவாய்ந்தமருத்துவஅதிகாரிகளினூடாகவழங்கப்பட்டிருந்தன. மொத்தமாக 2700 பேர் இந்தபரிசோதனைகளுக்குஉட்படுத்தப்பட்டிருந்ததுடன்,891 பேருக்குநீரிழிவுஏற்படக்கூடியவாய்ப்புகள் உள்ளமைகண்டறியப்பட்டு,அவர்களுக்குஅவசியமானஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றன இலவசமாகவழங்கப்பட்டிருந்தன.

வெளிப்படையான,மதிப்புடனானமற்றும் சௌகரியமானவகையில் சேவைகளைவாடிக்கையாளர்களுக்குவழங்கி,அவர்களின் வாழ்க்கையைமாற்றியமைக்கும் பிணைப்புஎன்பதன் பிரகாரம்,ஆரோக்கியமானமற்றும் பாதுகாப்பானசமூகத்தைகட்டியெழுப்புவதுஎன்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானநம்பிக்கையைகொண்டுள்ளது. நம்பிக்கைஎனும் தனதுஉறுதிமொழிக்கமையதொடர்ச்சியாகநிறுவனம் தனதுசேவைகளைபெற்றுக் கொடுக்கும் என்பதுடன்,ஆரோக்கியமானசமூகங்களைகட்டியெழுப்புவது என்பதற்காக எதிர்காலத்தில் மேலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யூனியன் மனிதாபிமானம் எனும் சமூகபொறுப்புணர்வுதிட்டத்தின் கீழ் இந்தச் செயற்பாடுகளுக்குமேலும் வலுவூட்டப்படும்.