Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

ஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

ஆசியாவின் மிகவும் நம்பிக்கையைவென்ற ஆயுள் காப்புறுதிநிறுவனம் எனும் விருதையூனியன் அஷ்யூரன்ஸ் தனதாக்கியுள்ளது. தாய்லாந்தின்,பாங்கொக் நகரில் இடம்பெற்றஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவிருதுகள் 2018 இல் இந்தவிருதையூனியன் அஷ்யூரன்ஸ் தனதாக்கியிருந்தது. தொடர்ச்சியாகவியாபித்துவரும் யூனியன் அஷ்யூரன்ஸ்,ஆசியாவில் பட்டியல்படுத்தப்பட்டிருந்தநம்பிக்கையைவென்றசிறந்த 100 நிறுவனங்கள் வரிசையில் பட்டியலிடப்பட்டஒரேகாப்புறுதிநிறுவனமாகஅமைந்துள்ளது. ஆசியாவின் பொருளாதாரவளர்ச்சியில் பெருமளவுபங்களிப்பைவழங்கியிருந்தவேகமாகவளர்ந்துவரும் புகழ்பெற்றவர்த்தகநாமங்களின் வரிசையில் யூனியன் அஷ்யூரன்ஸ் அடங்கியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஆயுள் காப்புறுதிதுறையில், 30 வருடங்களுக்குமேலானதனதுபயணத்தில்,நிறுவனம் பலபெருமைக்குரியவிருதைகொண்டாடியுள்ளது. பிரத்தியேகமாக,புத்தாக்கமானமற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியஅம்சங்களைக் கொண்டபரிபூரண ஆயுள் காப்புறுதிதீர்வுகளினூடாக,வாழ்க்கையைமாற்றியமைக்கும் அனுபவங்களையூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கிவருகிறது. தாம் இயங்கும் சமூகங்களில் நம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகவும் திகழ்கிறது.

ஃபோர்ப்ஸ் ஏசியாஅண்மையில் தனது“ஃபோர்ப்ஸ் சிறந்தபில்லியனுக்குகுறைந்த”வரிசைநிறுவனங்களைவெளியிட்டிருந்ததுடன்,இந்தவரிசையில் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கையின் ஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. தனதுஉறுதியானநிதிவலிமைமற்றும் நாடளாவியரீதியில்பெற்றுள்ளகௌரவிப்புஆகியவற்றைபொறுத்து இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தகௌரவிப்புகளினூடாக,யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ளஉறுதியானபிரதிநிதித்துவம் மற்றும் ஒவ்வொருவியாபாரத்திலும் தொடர்ச்சியாகவியாபித்துவருகின்றமையைஉறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது.

சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமைஅதிகாரிகசுன் சமீரகருத்துத் தெரிவிக்கையில்,“நிறுவனம் எனும் வகையில்,எமக்கு இது மிகவும் பெருமைக்குரியதருணமாகஅமைந்துள்ளது. தொடர்ச்சியானவிருதைவென்றுள்ளமைபெருமையைசேர்த்துள்ளது.

வர்த்தகநாமஉறுதிமொழியைபேணுவதற்கு,30 வருடங்களுக்குமேலாக முழு யூனியன் அஷ்யூரன்ஸ் அணியும் வழங்கிவரும் தொடர்ச்சியானபங்களிப்புக்குகிடைத்துள்ளகௌரவங்களாக இவை அமைந்துள்ளன. எமதுபங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியதரப்பினருக்குகிடைத்துள்ளஉறுதியானகௌரவிப்புகளான இவை அமைந்துள்ளதுடன்,அவர்களின் ஆயுள் பாதுகாக்கப்பட்டுள்ளமை இதனூடாகஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தபயணத்தில் எம்முடன் இணைந்துள்ளஎமதுசகலவாடிக்கையாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனதுநன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

உண்மையானபெறுமதிகள் மற்றும் சேவைச் சிறப்பைபெற்றுக் கொடுப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானநம்பிக்கையைகொண்டுள்ளதுடன்,வாழ்க்கையைமாற்றியமைக்கும் பங்களிப்பினூடாக,மக்களின் வாழ்க்கைக்குவளமூட்டுவதற்கானசெயற்பாடுகளைமுன்னெடுப்பதில் தன்னைஅர்ப்பணித்துள்ளது.

படங்கள்:
TBA 1: தர்ஷன அமரசிங்க (பொதுமுகாமையாளர் - சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்) மற்றும் கசுன் சமீர (சந்தைப்படுத்தல் தலைமைஅதிகாரி) ஆகியோர் ஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமம் விருது 2018 ஐ பெற்றுக் கொள்கின்றனர்.
TBA 2: ஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமம்விருதுகள் 2018 இல் பெற்றுக் கொண்டவிருது.