Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

போப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.

30 வருடகாலமாகநம்பிக்கையானகாப்புறுதித் தீர்வுகளைவழங்கிவரும் யூனியன் அஷ்யூரன்ஸ் PLC தற்போதுஃபோப்ஸ் ஏசியாசஞ்சிகையின் “Best Under Billion” நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துகொண்டுள்ளது.ஆசியபசுபிக்பிராந்தியத்தில்5 மில்லியன் அமெரிக்கடொலர்கள் தொடக்கம் 1 பில்லியன் அமெரிக்கடொலர்கள் வரைவருடாந்தநிகரவருமானமாகப் பெறும் 200 நிறுவனங்களைக்கொண்டபட்டியலில் இம்முறைஇடம்பிடித்துள்ளஒரேயொரு இலங்கைநிறுவனம் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமாகும்.

பட்டியலிடப்பட்டுள்ளநிறுவனங்கள் வலுவானஉயர் மட்டமற்றும் அடிமட்டவளர்ச்சியைபதிவுசெய்தநிறுவனங்களாககௌரவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலுள்ளஅடிப்படைவரையறைகளைக்கொண்ட24,000 தகுதிவாய்ந்தநிறுவனங்களின் பட்டியலில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகக்கௌரவிக்கப்படுகின்றது.

பாரியநிதிப் பலமும் மற்றும் நாடளாவியஅங்கீகாரமும் இதற்குபெரும் உதவியாகஅமைந்தது. எம்மீதுநம்பிக்கைவைத்துள்ள,எமதுசேவையைபெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் என்றும் எமக்குமிகப்பெரியபங்களிப்பைவழங்கிவந்துள்ளார்கள். அவர்களின் ஆதரவின்றிஇப்பாரியவெற்றியைஎம்மால் அடைந்திருக்கமுடியாது.இதுயூனியன் அஷ்யூரன்சுக்கும்அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டவாழ்க்கையைமாற்றக்கூடியபங்களிப்பின் உண்மையானபிரதிபலிப்பாகும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ளதொழில் சூழல் அதன் நன்மதிப்பிற்கானமற்றுமொருஅம்சமாகும்.நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டநவீனதொழில்நுட்பம் அவர்களதுபோட்டியாளர்களிடமிருந்துஅவர்களைவேறுபடுத்திக் காட்டுவதுடன் நவீனத்துவத்தையும்வழங்குகின்றது.அத்துடன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இச்சாதனைகளைப் பெறுவதற்குபெரும் பங்களிப்பைவழங்கியுள்ளார்கள்.சகிப்புத்தன்மைமற்றும் அர்ப்பணிப்புமிக்கஎமதுஅணியினரின் பங்களிப்பானது,பலதேசிய மற்;றும் பிராந்தியஅங்கீகாரங்களைப் பெறுவதற்குப் பெரும் உந்துசக்தியாகஅமைந்துள்ளது.

“Best Under Billion” நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துசாதனையைநிலைநாட்டியுள்ளதையிட்டுயூனியன் அஷ்யூரன்ஸ்நிறுவனத்தின் இயக்குனரும் பிரதமநிறைவேற்றுஅதிகாரியுமானதிரு. டர்க் பெரேய்ராகருத்துத் தெரிவிக்கையில்…“ஃபோப்ஸ் சஞ்சிகையின்;“Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்துஇடம் பிடித்துள்ளஒரேயொருநிறுவனமாகத் திகழ்வதுகுறிப்பிடத்தக்கசாதனையாகும்.இந்தஅங்கீகாரத்தைப்பெற்றமையானது,எமதுசீரானநிதிநடவடிக்கைகளால்மட்டும் சாத்தியப்பட்டிருக்கமுடியாது,எமதுவிசுவாசம் மிக்கவாடிக்கையாளர்கள்,அர்ப்பணிப்புமிக்கமுகவர் அணிஉட்படயூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின்அனைத்துஊழியர்களினதும்பங்களிப்பும்காரணமாகும்.இத்தகையஉலகஅங்கீகாரத்தைப்பெறும் நிலைக்குவருவதற்காகஉழைத்தஅனைத்துபங்குதாரர்களுக்கும் எனது இதயபூர்வமானநன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமானது,நிதி ஸ்த்திரத்தன்மைமிக்கஒருவலுவானநிறுவனம் என்பதை இச் சாதனையானதுமீண்டும் நிரூபித்துள்ளது”எனத் தெரிவித்தார்.

© 2018, Forbes Media LLC. அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டர்க் பெரெய்ரா - நிறைவேற்று பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி (யூனியன் அஷ்யூரன்ஸ்)