Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

டெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்

டெங்கு வைரஸ் அல்லது டெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனும் அறிக்கைகளை மறுத்துள்ள நீர் கொழும்பு வைத்தியசாலையில் டெங்கு சிகிச்சை பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர். லக்குமார் பெர்னான்டோ தெரிவிக்கையில் டெங்கு வைரஸினால் அசாதாரண மாற்றங்களை உடலில் அவதானிக்கக்கூடியதாக இருக்கலாம் என தெரிவித்தார்.