Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

Ask from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலதிகமாக, ஒப்பற்ற சேவைகளை தொடர்ச்சியாக வழங்கி வரும் யூனியன் அஷ்யூரன்ஸ், சிறந்த, மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய காப்புறுதித்தீர்வுகளை தாம் இயங்கும் சமூகங்களில் பெற்றுக்கொடுத்த வண்ணமுள்ளது. இதற்காக புத்தாக்கத்தை பின்பற்றுவதுடன், சிறந்த தொழில்நுட்பங்களையும் உள்வாங்கியுள்ளது. தனது டிஜிட்டல் மயமான சேவைகளை பெற்றுக்கொடுக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தனது முதலாவது குயஉநடிழழம அநளளநபெநச அடிப்படையிலான சேவையை அறிமுகம் செய்துள்ளது. 'யுளம கசழஅ யுஅயனெய' எனும் இந்தச் சேவை ஊடாக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள சேவைகள் இலகுவான முறையில் வழங்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டத்தை அறிமுகம் செய்வதன் பிரதான நோக்கம், டிஜிட்டல் மயமான சூழலில், குயஉநடிழழம - ஆநளளநபெநச யுpp ஒன்றை பயன்படுத்தி, புதிய மட்டத்திலான பாவனையாளர் அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதாக அமைந்துள்ளது.

உங்கள் செயற்கை காப்புறுதி உதவியாளரினால், மூன்று மட்டங்களில் சேவைகள் பெற்றுக்கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான தீர்வுகளை பரிந்துரைக்கக்கூடிய திறனை இது கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு நபர்களுக்கும் பொருத்தமான சிறந்த ஆயுள் காப்புறுதி தீர்வுகளை பரிந்துரைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. சில நொடிப்பொழுதுகளில் தமக்கு பொருத்தமான சிறந்த ஆயுள் காப்புறுதி தீர்வை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வசதியை இந்த திட்டம் வழங்கும்.

தற்போதைய வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், யுஅயனெய இனால் நஷ்டஈடு பொறுப்பேற்றல்கள் மற்றும் காப்புறுதித்திட்டங்கள் சார்ந்த சேவைகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. நஷ்டஈடு பொறுப்பேற்றல்களின் போது, வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான முறையில் தமது நஷ்டஈட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், குறித்த செயன்முறை வட்டத்தினூடாக அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ளலாம். காப்புறுதி சேவை உள்ளம்சத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் தமது காப்புறுதித்திட்டங்கள் பற்றிய விவரங்களை பரிசோதித்துக்கொள்ள முடியும் என்பதுடன், தினசரி தாம் பயன்படுத்தும் உhயவ யிp ஊடாக இலகுவான முறையில் தமது காப்புறுதி விவரங்கள் பற்றிய அம்சங்களை அறிந்து கொள்ள முடியும். சிறந்த வாடிக்கையாளர் ஈடுபாட்டை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தீர்வாக அமைந்திருக்கும் என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளதுடன், காப்புறுதித்துறையில் காணப்படும் மிகவும் சிக்கல்கள் நிறைந்த அடைமொழிகள் பற்றிய விளக்கங்களை அறிந்து கொள்வதற்காக ஞசு செயற்படுத்தப்பட்ட டுiஎந Pழடiஉல புத்தகங்களை அறிமுகம் செய்திருந்ததை தொடர்ந்து, இந்த புதிய சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது காப்புறுதி உhயவ டிழவ ல் அடங்கியுள்ள மதிநுட்பமான உள்ளம்சங்களை அறிந்து கொள்ள பின்வரும் இடுக்கை பார்க்கவும்:
www.facebook.com/AskFromAmanda/