Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

செய்திகள்

வாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...

தைரியமான பெண், நற்குணங்கள் படைத்த மனைவி, அன்பார்ந்த தாய் மற்றும் வெற்றிகரமான இல்லத்தரசி என சமூகத்தில் கௌரவத்தைப் பெறுவது பெண்கள் அனைவரின் கனவை போன்று, உங்களின் கனவாகுமா? இந்த விதமாக பிரத்தியேக வாழ்க்கையில் கனவுகளை நனவாக்கிக்கொள்ளும் அதேவேளை, தொழில் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக்கொள்வது கடினமான விடயமா? ஒருபோதும் இல்லை... எமது அங்கத்தவர்களின் வாழ்க்கை அனுபவம் அதை உங்களுக்கு உறுதி செய்யும்...

வியாபார உலகில் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் பரந ;து காணப்படுவதை அனைவரும் அறிவோம். இன்றைய காலகட்டத்தில் பெருமளவான நிறுவனங்கள் மற்றும் வியாபாரங்களில் பிரதான பதவிகளை பெண்கள் வகிக்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

ஆனாலும், பாரம்பரிய பின்பற்றல்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றன தற்போதும் எமது சமூகத்தினுள் காணப்படுகிறது. அவற்றை வெற்றிகொண்டு, முன்நோக்கிச் செல்வது இன்றைய நாளில் கடினமான காரியமல்ல என்ற போதிலும், நபர் ஒருவருக்கு அதற்காக உதவி தேவைப்படுகிறது.

தொழில் வாழ்க்கை மற்றும் பிரத்தியேக வாழ்க்கையை சமநிலைப்படுத்தி வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நிறுவனமொன்றில் பணியாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். யூனியன் அஷ்யூரன்ஸ் என்பது, அதுபோன்ற சிறந்த தொழில் சூழலைக்கொண்ட நிறுவனமாகும். தொடர்ந்து, வெவ்வேறு விருதுகள் மற்றும் கௌரவிப்புகளை யூனியன் அஷ்யூரன்ஸ் பெற்றுள்ளமை இதற்கு சிறந்த ஆதாரமாகும். அதுபோன்று, நிறுவனத்தினுள் பணியாற்றும் நபர்களின் கருத்துக்களை கேட்டறிவதனூடாகவும் அது எமக்கு தெளிவாகிறது.

யூனியன் அஷ்யூரன்ஸ் மொரட்டுவ பிரதேசத்தின் பதில் அபிவிருத்தி முகாமையாளரான மதுஷானி எரந்திகா கருத்துத்தெரிவிக்கையில், பிரத்தியேக வாழ்க்கையைப் போன்று, தொழில் வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் துணையாக அமைந்தது என்றார். வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் எதிர்பார்ப்புடன் பல தொழில்களில் ஈடுபட்ட போதிலும், இறுதியில் உண்மையான வெற்றியை அருகில் கொண்டு வருவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸில் வாய்ப்புக்கிடைத்தது என வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த மஹேந்திரன் கோமதி தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரத்தியேக நிதி முகாமையாளரான நளினி தேவிகா கருத்துத்தெரிவிக்கையில், எனது வெற்றியின் பின்னணியில் காணப்படும் மாபெரும் சக்தியாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது என்றார். பிரத்தியேக நிதி ஆலோசகரான (எம்பிலிபிட்டிய பிரதேசம்) நந்தனி சோமபால குறிப்பிடுகையில். யூனியன் அஷ்யூரன்ஸ் காரணமாக தமக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்றார். மேலதிக வருமானம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிறுவனத்தில் இணைந்து கொண்டு காலப்போக்கில் வெற்றிகரமாக இயங்கி, இந்தத் தொழிலை முழுநேரத்தொழிலாக மாற்றியமைத்திருந்ததாக மொரட்டுவ பிரதேசத்தின் சிரேஷ்ட பிரத்தியேக நிதி முகாமையாளர் ஏ.ஜென்ஸி குறிப்பிட்டார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் கண்டி பிரதேசத்தின் பிரத்தியேக நிதி ஆலோசகராக பணியாற்றும் அனுஷா ரணதுங்க குறிப்பிடுகையில், நிறுவனத்தினுள் நபர் ஒருவருக்கு தமது தொழில் வாழ்க்கையை மேல் நோக்கி கொண்டு செல்வதற்காக மாபெரும் வசதிகள் காணப்படுவதாக குறிப்பிட்டார். பாடசாலைக்கல்வியை பூர்த்தி செய்த பின்னர் இது போன்ற நிறுவனமொன்றுடன் இணைந்து கொண்டமை தாம் பெற்ற பேறு எனவும், இதனூடாக வெளிநாடுகள் பலவற்றுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்திருந்ததாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரத்தியேக நிதி ஆலோசகரான மதிலா மகாலிங்கம் குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அது, யூனியன் அஷ்யூரன்ஸ் என்பது பெண்களுக்கு தமது வாழ்க்கைக் கனவுகளை துரிதமாக நிறைவேற்றிக்கொள்ள பக்கபலமாக அமையும் நிறுவனம் என்பதாகும். வெற்றிகரமான வாழ்க்கையை முன்னெடுப்பதுடன், தொழில் வாழ்வில் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவதனூடாக, நிறுவனத்திலும், தமது உற்றார் உறவினர்களுடனும் முழுச் சமூகத்திலும் கௌரவத்தை பெற்று உலகுக்கு முன்மாதிரியாக பெண்கள் திகழ்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தெளிவாகியுள்ளது.

உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளை இவ்வாறு தொழில் வாழ்க்கையைப் போன்று, பிரத்தியேக வாழ்விலும் வெற்றிகரமாக்கி அனைவரின் கௌரவத்தை வென்றெடுத்து, சிறந்த வருமானத்தை பெற்று, எதிர்கால வாழ்வின் எதிர்பார்ப்புகளாக மகிழ்ச்சியுடன் இனிமையாக கழியும் என்பதை நாம் அறிவோம். அதற்காக நன்கு பொருந்தும் தொழில் சூழலொன்றை இன்றும் நாளையும் என்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினுள் காணலாம்.

எனவே, நீங்களும் வாருங்கள். எம்முடன் கைகோருங்கள்.

இன்றே 0770 501 501 ஐ அழையுங்கள்.

அல்லது நீங்கள் வசிக்கும் ஊர் மற்றும் நகரம் ஆகியவற்றை sms செய்யவும்.