Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

பற்றி நிறுவனத்தைப் பற்றி

நிறுவனத்தைப் பற்றி

நாட்டில் காணப்படும் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. அனுபவம் வாய்ந்த வினைத்திறன் மிக்க நிபுணர்களால் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், உறுதியான மூலதன இருப்பு மற்றும் உயர் தரப்படுத்தல்களைப் பெற்ற சர்வதேச மீள் காப்புறுதி நிறுவனங்களுடன் மீள் காப்புறுதி பங்காண்மைகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச தரங்களுக்கமைவான பரந்தளவு காப்புறுதி தீர்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கி வருகிறது.

காப்புறுதி தீர்வுகளுக்காக அதிகளவு நாடப்படும் காப்புறுதி சேவை வழங்குனராக திகழ்வது எமது தொலைநோக்காகும். இதை எய்துவதற்கு, எமது தீர்வுகளை நாம் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வதுடன், எமது வாடிக்கையாளர்களின் மாறுபடும் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் மாற்றியமைத்து வருகிறோம்.

யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் என்பது 'நம்பிக்கை' எனும் உறுதிமொழிக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த உறுதி மொழிக்கமைய, எமது வாடிக்கையாளர்களுடன் முன்னெடுக்கும் சகலவிதமான கொடுக்கல் வாங்கல்களின் போதும் வெளிப்படையான தன்மை மற்றும் சௌகர்யத்தை வழங்குது மற்றும் மதிப்புடன் நடந்து கொள்வது ஆகியவற்றை பேணி வருகிறோம்.

  • கம்பனி பதிவு இலக்கம்: PQ 12
  • வரி செலுத்துனர் இனங்காணல் இலக்கம் (TIN) : 134001372
  • வற் வரி பதிவு இலக்கம் : 1340013727000

செயலாளர்களும் பதிவாளர்களும்

Keells Consultants Limited
130 Glennie Street
Colombo 2



கணக்காய்வாளர்கள்

KPMG Ford, Rhodes, Thornton & Co. (Chartered Accountants)
32A, Sir Mohamed Macan Markar Mawatha, Colombo 03.



நியமிக்கப்பட்டுள்ள காப்பீட்டுக் கணிப்பாளர்கள்

Mr. Vivek Jalan
Towers Watson India Pvt Ltd
ஆலோசனை காப்பீட்டுக் கணிப்பாளர்கள்
Towers Watson India Pvt Ltd
Unitech Business Park
Tower B, 2nd Floor
South City 1, Sector 41
Gurgaon 122002, Haryana
India



சட்டத்தரணிகள்

The Legal Department
John Keells Holdings PLC
117, Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 02



வங்கியாளர்கள்

  • Bank of Ceylon
  • Citibank
  • Commercial Bank
  • DFCC Vardhana Bnak
  • Hatton National Bank
  • Hongkong & Shanghai Bank
  • Nations Trust Bank
  • National Savings Bank
  • People’s Bank
  • Sampath Bank
  • Standard Chartered Bank
  • Union Bank
  • Seylan Bank
  • PABC



மீள் காப்புறுதி நிறுவனங்கள்

  • ARIG
  • Asia Capital Reinsurance Group Pte Ltd
  • Asian Re
  • General Insurance Corporation of India
  • Hannover Re
  • Korean Re
  • Lloyds
  • Malaysian Re
  • Mapfre
  • Munich Reinsurance Company
  • National Insurance Trust Fund
  • SCOR Reinsurance Asia Pacific Pte Ltd
  • Sirius Reinsurance
  • Swiss Reinsurance Company Ltd
  • Toa Reinsurance Company Ltd
  • TRUST Re


யூனியன் அஷ்யூரன்ஸ்
கிளை வலையமைப்பு