Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

testimonials

W.H.U.I De Silva

நவீன உலகின் தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கமைய காப்புறுதி எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டதன் பின்னர், காப்புறுதி ஒன்று எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து கொள்வீர்கள். மாற்றமடைந்த வரும் வாழ்க்கை முறைகளுக்கமைய மாற்றியமைத்த காப்புறுதி திட்டங்களை வடிவமைத்து வழங்குவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் எப்போதும் முன்னிலையில் திகழ்கின்றது என நான் கருதுகிறேன். இதன் காரணமாக நாட்டின் பெருமளவானோர், யூனியன்அஷ்யூரன்ஸ் மீது தமது நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்த பெருமளவானவர்களில் நானும் ஒருவர் என்பதை தெரிவித்துக் கொள்வதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறேன்

Panadura

2016-06-20

W.T.D. Ganegama

யூனியன் அஷ்யூரன்ஸின் விசேடத்துவம் யாதெனில், ஏனையவர்களை விட இது மாறுபட்டதாக அமைந்துள்ளது. மிகவும் நட்புறவானதாகவும் அமைந்துள்ளது. காப்புறுதி ஆலோசகர்கள், அழைப்பு நிலைய அதிகாரிகள், அலுவலகர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என அனைவரும் இயலுமானவரை உங்களுக்கு உதவிகளை வழங்கதயாராக உள்ளனர். உங்கள் தேவைகளுக்கு அவர்கள் சிறந்த வழிகாட்டலை வழங்கிவருகின்றனர். இந்த தேவைகள் நிறைவேற்றப்படும் வரையில், அவர்கள் தொடர்ந்தும் உங்கள் மீது கரிசனை செலுத்தியவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாகவே எமது தெரிவு எப்போதும் யூனியன்அஷ்யூரன்ஸாக அமைந்துள்ளது. யூனியன்அஷ்யூரன்ஸ் எம்மை ஒருபோதும் கைவிடாது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்

Moratuwa

2016-06-20

K. Wickneshara

ஏனைய துறைகளைப் போலவே, காப்புறுதிச் சேவைகளும் காலத்துடன் மாற்றமடைய வேண்டும். இன்று யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிச் சேவைகள் என்பதற்கு அப்பால் சென்று முதலீடுகளுடன் கூடிய தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சிறந்த செயற்பாடாகும். இதன் மூலம் நாம் எதிர்காலத்தில் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்க முடியும். இதன் காரணமாகவே, யூனியன் அஷ்யூரன்ஸின் வாடிக்கையாளர்கள் வருடாவருடம் சிறந்த வெற்றிகளை பெறுகின்றனர். எதிர்காலத்தில் இலங்கையின் காப்புறுதிதுறையில் சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கு இது ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும் என நான் கருதுகிறேன்

Mattakkuliya

2016-06-20