உங்கள் பிள்ளைக்கு பிரத்தியேகம்,
பாதுகாப்பு – அடிப்படையிலான
கல்வித் திட்டம்

பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயர் கல்விச் செலவை நிர்வகித்துக் கொள்ள உதவும் வகையிலான பிரத்தியேகமான, பாதுகாப்பு அடிப்படையிலான புதிய காப்புறுதித் தீர்வான Sisumaga+ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி இலக்குகளை பாதுகாப்பாக எய்துவதற்கு, உத்தரவாதமளிக்கப்பட்ட பிரதிலாபங்களையும், மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க அனுகூலங்களையும் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

கையேட்டைப் பார்வையிட

உங்கள் பிள்ளையின் கல்வி எதிர்காலத்தைத் திட்டமிட
இன்றே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்!

உங்கள் பிள்ளையின் கனவுக்கு
விசேட அனுகூலங்களுடன் பெறுமதி சேர்த்திடுங்கள்

நிதியம் கட்டியெழுப்பப்படல்

உங்கள் பிள்ளையின் கல்விக் கனவை நனவாக்கிட தேவைப்படும் நிதித் தொகையைக் கொண்டது

15% லோயல்டி போனஸ்

முதலீட்டு கணக்குப் பெறுமதியின் மீது உயர்ந்த முதிர்வு வருமதிகள்

நிதிப் பாதுகாப்பு

பெற்றோர் ஒருவரின் எதிர்பாராத உயிரிழப்பின் போது, தடங்கலில்லாத கல்வி உதவியை உறுதி செய்வது

மாதாந்த கல்வி உதவிக் கட்டண அனுகூலம்

பெற்றோர் ஒருவரின் எதிர்பாராத உயிரிழப்பின் போது, கல்விக்கான செலவுகளை ஈடு செய்வதற்கு மாதாந்தம் நிலையான அனுகூலத் தொகைக் கொடுப்பனவு

தவணைக் கட்டணங்கள் விலக்கழிப்பு

பெற்றோர் ஒருவரின் உயிரிழப்பின் போது தவணைக்கட்டணம் விலக்கழிக்கப்படும்

மேலதிக காப்பீடுகளுடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சுகாதாரம் மற்றும் கல்வி அனுகூலங்கள்

உறுதியான பங்காளர் கட்டமைப்பினூடாக பிரத்தியேக அனுகூலங்களை அனுபவியுங்கள்