குறுங்கால கட்டுப்பணங்கள், நீண்ட கால அனுகூலங்கள் மற்றும் பாதுகாப்பு

உங்களின் சுய விருப்பின் பிரகாரம் எதிர்காலத்துக்காக முதலீடு செய்வதுடன், உங்களைப் பாதுகாத்திடுங்கள். யூனியன் அஷ்யூரன்ஸ் ஸ்மார்ட் லைஃவ் உடன் மதிநுட்பமான தெரிவை மேற்கொள்ளுங்கள். ஸ்மார்ட் லைஃவ் இனால் உங்களின் குறுகிய கால முதலீட்டு இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை வழங்கும். 3, 5 அல்லது 7 வருடங்கள் வரை முதலீடு செய்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதுடன், முதிர்வின் போது அதிகளவு கவர்ச்சிகரமன நிதியத்தை பெற்றுக் கொடுக்கும்.

நீங்கள் தெரிவு செய்த காலப்பகுதிக்கு முதலீடு செய்து மேலதிக ஆயுள் காப்பீடுகள், அங்கவீன காப்பீடுகள், வருமான இழப்பு காப்பீடுகள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுடன் பரிபூரண பாதுகாப்பைப் பெறுங்கள்.

நீண்ட கால அர்ப்பணிப்புக்கு நீங்கள் தயாரில்லாத போதிலும், உங்கள் முதலீடுகளுக்காக மதிநுட்பமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், இந்த நிதியம் சிறந்த ஆரம்பமாக அமைந்திருக்கும். இன்றே ஆரம்பியுங்கள்!

SIGN UP TODAY

பிரதான உள்ளம்சங்கள்

கட்டுப்பணம் செலுத்தும் வகைகள்

உங்களுக்கு பொருத்தமான கட்டுப்பணம் செலுத்தும் வகையை தெரிவு செய்யலாம்

தகுதி வரம்பு

Children 3 Months - 18 Years

ஆரம்பிப்பதற்கான ஆகக்குறைந்த வயது
18 வருடங்கள்

Adults 18 - 65 Years

ஆரம்பிப்பதற்கான ஆகக்கூடிய வயது
65 வருடங்கள்

Adults 18 - 65 Years

காப்புறுதி முடிவுக்கு வரும் வயது
75 வருடங்கள்

கட்டுப்பணம் செலுத்தும் காலம்
3, 5 அல்லது 7 வருடங்கள்

காப்புறுதி காலம்
10 முதல் 40 வருடங்கள் வரை தெரிவு செய்யலாம்

* 3 ஆண்டுகளுக்கான கட்டுப்பண செலுத்தும் திட்டத்துக்காக மாதாந்தம் செலுத்தும் முறை பொருத்தமாகாது

சிற்றேட்டைப் பதிவிறக்கவும்

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது