பங்குலாபம் வழங்கல்கள்

எமது பெறுமதி வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கான வருமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் நிறுவனம் எனும் வகையில், முதலீட்டு தந்திரோபாயங்களை மிகவும் அவதானத்துடன் தெரிவு செய்கின்றோம். அதன் பெறுபேறாக, கடந்த காலங்களில், சந்தையில் நிலவும் சிறந்த முதலீட்டு வருமதிகளை எம்மால் வழங்க முடிந்திருந்தது.

2013 ஆம் ஆண்டு முதல் எமது செயற்திறன் கீழே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வருடம் ஆகக்குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட பங்கிலாப வீதம் (%) பிரகடனம் செய்யப்பட்ட பங்கிலாப வீதம் (%)
2013 9.5 11.75
2014 8.0 11.5
2015 8.0 9.5
2016 8.0 10.5
2017 10.0 10.25
2018 10.0 10.0
2019 10.0 10.0
2020 9.0 9.0
2021 8.0 8.0
2022 9.0 10.0
2023 9.0 13.5

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் எமது காப்புறுதிதாரர்களுக்காக ஆகக்குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட பங்கிலாப வீதத்தை நாம் வெளியிடுவோம். எவ்வாறாயினும், அசல் பங்கிலாபம் பிரகடனம் செய்யப்பட்டதும், அசல் எதிர் உத்தரவாதமளிக்கப்பட்ட பங்கிலாப வீதத்தை நாம் ஒப்பிட்டு, உயர்வான தொகையை முதிர்ச்சி நிதியத்துக்காக நாம் பயன்படுத்துவோம்.

உதாரணம்:
2022 ஆம் ஆண்டுக்காக ஆகக்குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட பங்கிலாபம் 9.0% ஆக அமைந்திருந்து, பிரகடனம் செய்யப்பட்ட பங்கிலாபம் 10.0% ஆக அமைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், முதிர்ச்சி நிதியம் 10.0% பங்கிலாப வீத அடிப்படையில் வளர்ச்சியடையும். ஏனெனில் அந்தத் தொகை உயர்வான தொகையாகும்.

சிற்றேட்டைப் பதிவிறக்கவும்

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது