எமது பணிகளிலிருந்து விலகி ஓய்வு பெறும் ஒரு நாளை நாம் அனைவரும் எதிர்கொள்வோம். மாதாந்த வருமானமின்றி, உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நீங்கள் எவ்வாறு முகங்கொடுப்பீர்கள்?
நீங்கள் உண்மையில் தயாரா?
எமது Retirement Calculator ஐ முயற்சி செய்து கண்டறியுங்கள்!
6% பணவீக்க வீதம் மற்றும் 8% சேமிப்பு வீதம் எனும் அனுமானத்தின் பிரகாரம் பெறுமதிகள் கணிப்பிடப்பட்டுள்ளன.
Terms and conditions apply