சுய-சேவை App, Clicklife App

யூனியன் அஷ்யூரன்ஸ் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் காப்புறுதித் தேவைகளை நிர்வகித்துக் கொள்ளவும், அத்தேவைகள் தொடர்பில் அறிந்திருப்பதற்கும் காப்புறுதியின் அடுத்த கட்ட வசதியை ஏற்படுத்தியுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்படும் சுய-சேவையை வழங்கும் app ஆன Clicklife ஊடாக காப்புறுதி ஒன்றை கொள்வனவு செய்த பின்னர் அதிகளவு காலத்தை செலவிட வேண்டிய காப்புறுதி உள்ளம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான சிக்கல்கள் நிறைந்த பின்தொடர்கை செயன்முறையை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இந்த app இனால் காப்புறுதி நிலுவை, மீதி மற்றும் நஷ்டஈடு கோரல் நிலை தொடர்பில் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி மற்றும் காப்புறுதி கடன் கோரல்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் வசதி போன்றன இந்த app ஊடாக வழங்கப்படுகின்றன. Clicklife இல் வெகுமதித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட health tracker ஒன்றும் காணப்படுவதால் வவுச்சர்கள் மற்றும் விலைக்கழிவு கூப்பன்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அம்சங்கள்

நஷ்டஈடுகளை சௌகரியமாக கோரவும், உடனுக்குடனான நிலை தொடர்பில் அறிந்து கொள்ளலாம்.

எந்தவொரு பகுதியிலிருந்தும் எப்போதும் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் இணைந்து கொள்ளலாம்.

உங்கள் ஆயுள் காப்புறுதிகளை மாற்றியமைத்துக் கொள்வதுடன், மொத்த காப்புறுதி மேலோட்டத்தை பார்வையிடலாம்.

காப்புறுதி தவணைக்கட்டணங்களை செலுத்துவதுடன் அவற்றை உடனுக்குடனும் பாதுகாப்பாகவும் பார்வையிடலாம்

காத்திருக்காமல், எமது சேவை முகவர்களுடன் ஒன்லைனில் Chat செய்யலாம்.

வெகுமதிப் புள்ளிகளை சேகரிப்பதுடன், எமது பங்காளர் வலையமைப்பில் அவற்றை பயன்படுத்தலாம்.

உங்கள் கலோரி உட்கொள்ளல், கலோரி எரித்தல் மற்றும் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம்

ஐ தற்போது பதிவிறக்கம் செய்யுங்கள்!

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் வெகுமதிகள் நிறைந்த எளிமையான பாதுகாப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுங்கள்!